latest news
விளக்கு முகங்களுக்கு என்ன பலன்கள்?
நாம் அனைவரும் வீடுகளில் விளக்கு ஏற்றுவது வழக்கம்.நாம் ஏற்றும் விளக்கில் உள்ள தீபம் ஒளிர்வதைப்போல் நம் வாழ்வும் நன்றாக அமைவதற்காக தினமும் இறைவனை வேண்டுகிறோம்.அந்த வகையில் நாம் எந்த விதமான விளக்குகள் ஏற்றினால் என்ன நன்மை என்பதை பார்க்கலாம்.
ஒரு முகம் இருக்கும் விளக்கு ஏற்றினால் நினைத்த காரியம் நடக்கும்,
இரண்டு முகங்கள் ஏற்றினால் சொந்தங்களுடன் எப்போதும் சந்தோசமாக இருப்போம்,
மூன்று முகங்கள் ஏற்றினால் குழந்தை செல்வம் கிடைக்கும்,
நான்கு முகங்கள் ஏற்றினால் நிலம் வாங்கும் பாக்கியம் கிடைக்கும்,
ஐந்து முகங்கள் ஏற்றினால் ஐஸ்வர்யம் கிடைக்கும்,
நெய்யினால் தீபம் ஏற்றினால் செல்வங்கம் செழிக்கும், நல்லெண்ணெய் விளக்கு ஏற்றினால் உடல்,மன ஆரோக்கம் கிடைக்கும், கோவில்களில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது மிக சிறப்பானது, விளக்கேண்ணெய் தீபம் ஏற்றினால் மற்றவர்களிடம் பாராட்டு கிடைக்கும்.
