சிதம்பரம் கோயிலின் அமைப்பே ஒரு ரகசியம் என்று சிலர் சொல்கிறார்கள் , மனித உடலின் அமைப்பை ஒத்திருக்கும் விதமாக இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது என்றும், அதன் கணித அமைப்பும், கலைத் திறமையும் அதிசயமூட்டுவதாகவும் கூறுகிறார்கள் , இக் கோவிலின் கருவறை நடராஜர் சிலை இல்லாமல் காற்றுவெளி மட்டுமே இருக்கும் , இறைவன் இங்கு ஆகாய தத்துவமாக, அதாவது உருவமற்றவனாக இருப்பதைக் குறிக்கிறது , தரிசித்து வழிபட்டால், மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சிதம்பரம் கோயில் ஆகாய தலம் என்றும் அழைக்கப்படுகிறது , பஞ்சபூத தலங்கள் எனப்படும் ஐந்து சிவன் கோயில்களில் இதுவும் ஒன்று , இந்த ஐந்து கோயில்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது இன்னொரு ரகசியம் என்று கருதப்படுகிறது , கோவிலின் மிகப்பெரிய மண்டபமான சிற்றம்பலத்தில் ஒரு தனிச் சன்னதியில் தங்கத்தால் ஆன வில்வ இலை (Bilva Leaves) மாலை தொங்குவதாகக் கூறப்படுகிறது , நடராஜர் ஆனந்த நடன தத்துவத்தை வெளிப்படுத்துகிறது.
இவை தவிர, கோயிலின் காலண்டர் முறை, பஞ்சபூத தத்துவத்துடன் , இதன் இணைப்பு போன்ற பல விஷயங்கள் ரகசியங்கள் என்றே கருதப்படுகின்றன , சிதம்பரம் என்றால் “சித்” (அறிவு) + “அம்பரம்” (வெட்டவெளி) என்று பொருள்படும். இங்குள்ள நடராஜர் சிலை வெறும் வெட்டவெளியில் ஆனந்த நடனம் ஆடுவது போல் இருக்கும். இறைவன் எங்கும் இருக்கிறான் என்பதையும், அவன் உருவமற்றவன் என்பதையும் இது குறிக்கும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…
இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…
இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…