Astrology
இன்றைய ராசி பலன்கள் 15-07-2024
இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம் (Aries)
உங்கள் செயல்களை எளிதாக ஆற்றுவீர்கள்.துணையிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள்.
ரிஷபம் (Taurus)
எதிர்கால பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பணத்தை சேமிப்பீர்கள்.செயல்திறனுக்கு பாராட்டு பெறுவீர்கள்.
மிதுனம் (Gemini)
உங்களுக்கு எதிர்பாராத நன்மைகள் நடக்கும்.தேவையற்ற செலவுகள் கவலையை அளிக்கும்.
கடகம் (Cancer)
துணையிடம் எதிர்மறை எண்ணங்களை தவிர்த்தல் வேண்டும்.ஆரோக்கியத்திற்காக பணம் செலவு செய்வீர்கள்.
சிம்மம் (Leo)
கணிசமான பணம் காணப்படும். நம்பிக்கை நிறைந்த மன ஆற்றல் காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் https://astrologytamil.in/the-greatness-of-brahma-mugurtha/
கன்னி (Virgin)
உங்கள் வளர்ச்சிக்கான முயற்சிகளை எடுப்பீர்கள்.தேவையற்ற கவலைகள் காணப்படும்.
துலாம் (Libra)
சிறிது மந்தமாக காணப்படுவீர்கள். செயல்களில் விழிப்புணர்வும் தேவை.
விருச்சிகம் (Scorpio)
கடின உழைப்பின் மூலம் வெற்றி காணலாம்.பணிகள் சவாலானதாகவும் இருக்கும். கூடுதல் செலவுகள் ஏற்படும்.
தனுசு (Sagittarius)
செயல்கள் மூலம் வெற்றி காண்பீர்கள்.நிதிநிலைமை மகிழ்சிகரமாக இருக்கும்.
மகரம் (Sagittarius)
உங்களிடம் அமைதியும் திருப்தியும் காணப்படும். தனித்த திறன் மூலம் நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள்.
கும்பம் (Aquarius)
சில ஏமாற்றங்கள் காணப்படும். கூடுதல் செலவுகள் காணப்படும்.சுறுசுறுப்பாக இருக்க தண்ணீர் அதிகமாகப் பருகுங்கள்.
ஆடி மாத ராசி பலன்கள் https://astrologytamil.in/aadi-month-zodiac-benefits/
மீனம் (Pisces)
வெற்றி பெறுவதற்கு அமைதியான கட்டுப்படாடான அணுகுமுறை தேவை.துணையிடம் மகிழ்ச்சியும் நல்லிணக்கமும் பாதிக்கும்.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…
