Connect with us

இன்றைய ராசி பலன்கள் 13-07-2024

today-rasi-balan

Astrology

இன்றைய ராசி பலன்கள் 13-07-2024

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries)
தனித்த திறன் உங்கள் செயல்திறனில் வெளிப்படும். நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும்.

ரிஷபம் (Taurus)
கூடுதல் செலவுகள் காணப்படும்.பணிகள் சமூகமாக நடக்காது.

ஆடி மாத ராசி பலன்கள் https://astrologytamil.in/aadi-month-zodiac-benefits/

மிதுனம் (Gemini)
முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.பண வரவு காணப்படாது.

கடகம் (Cancer)
புத்திசாலித்தனத்தின் மூலம் நன்மை பெறுவீர்கள்.துணையுடன் மனம் திறந்து பேசுவீர்கள்.

சிம்மம் (Leo)
தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் உறுதியுடன் செயல்பட வேண்டும்.அமைதியாக இருப்பதன் மூலம் எதிர்மறை விளைவுகளை சமாளிக்கலாம்.

கன்னி (Virgin)
முன்னேற்றத்தில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும்.பணம் சேமிப்பதை கடினமாக உணர்வீர்கள்.

துலாம் (Libra)
எதிர்பாராத நன்மை கிடைக்க வாய்ப்புள்ளது.தேவையற்ற செலவுகள் பண இழப்பு காணப்படும்.

விருச்சிகம் (Scorpio)
செயல்களில் வெற்றி காண்பீர்கள்.பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள்.

வரலட்சுமி விரத பலன்கள் https://astrologytamil.in/benefits-of-varalakshmi-fasting/

தனுசு (Sagittarius)
இலட்சியங்கள் நிறைவேறும் நாள்.கிடைக்கும் புதிய வாய்ப்புகள் காரணமாக மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.சேமிப்பு கூடும்.

மகரம் (Sagittarius)
கவனமின்மை காரணமாக பண வரவு சுமாராக இருக்கும். சாதகமான பலன்கள் கிடைக்காது.

கும்பம் (Aquarius)
உங்கள் செயல்களை ஆற்றினால் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மீனம் (Pisces)
அதிர்ஷ்டகரமான நாள் இன்று.கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.நல்ல லாபமும் பண வரவும் காணப்படும்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

More in Astrology

To Top