Connect with us

இன்றைய ராசி பலன்கள் (12-07-2024)

today-rasi-balan

Astrology

இன்றைய ராசி பலன்கள் (12-07-2024)

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries)
முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். பணிகளை திறமையாக கையாள்வீர்கள்.

ரிஷபம் (Taurus)
முயற்சிகள் எடுப்பது கடினமாக இருக்கும். குழந்தையின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்வீர்கள்.

மிதுனம் (Gemini)
ஆன்மீகம் அமைதியையம் ஆறுதலையும் தரும். துணையுடனான உறவில் மன சஞ்சலங்களை எதிர் கொள்ள நேரும்.

செல்வம் சேர குரு வழிபாடு https://astrologytamil.in/thursday-worship-for-wealth/

கடகம் (Cancer)
பண வரவு காணப்படும். சேமிப்பு அதிகரிக்கும்.

சிம்மம் (Leo)
ஆற்றலும் தன்னம்பிக்கையும் குறைந்து வளர்ச்சியை பாதிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.

கன்னி (Virgin)
துணையுடன் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் தூக்கம் கெடும்.

துலாம் (Libra)
எதிர் கால ஆரோக்கியத்தை பராமரிக்கும் அளவிற்கு பண சேமிக்கும் வாய்ப்பும் காணப்படும்.நம்பிக்கை நிறைந்து காணப்படும்.

விருச்சிகம் (Scorpio)
முயற்சிக்கான பலனைப் பெறுவீர்கள். உங்கள் நன்மதிப்பு உயரும்.

தனுசு (Sagittarius)
பயன் பெறக் கூடிய அதிர்ஷ்டம் காணப்படுகின்றது. எதிர்ப்பாராத நன்மைகள் மூலம் மகிழ்ச்சியும் திருப்தியும் அளிக்கும்.

மகரம் (Sagittarius)
பணிகளை திட்டமிடுவது அவசியம்.கூடுதல் செலவினங்கள் காணப்படும்.

கும்பம் (Aquarius)
அதிக ஆற்றலுடன் காணப்படுவீர்கள்.நல்ல பலன்கள் தரும் சிறப்பான நாள்.ஊக்கத்தொகையாக கிடைக்கும்.

நவகிரக பலன்கள் https://astrologytamil.in/navagraha-benefits/

மீனம் (Pisces)
இன்றைய நாள் சுமுகமாக இருக்கும்.புத்திசாலித்தனம் மற்றும் சிறந்த செயல் மூலம் வெற்றிக்கான வாய்ப்பு உள்ளது.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

More in Astrology

To Top