இன்றைய (05 மே 2025) ராசிபலன்
இன்றைய (29 ஏப்ரல் 2025) ராசிபலன்
இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம் (Aries)(Mesham)
எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள்.செயல்களில் ஏற்பட்ட தடை நீங்கும்.குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவுக்குவரும்.பணிபுரியும் இடத்தில் உண்டான நெருக்கடி தீரும்.உழைப்பாளர்களுக்கு வருவாய் அதிகரிக்கும்.
ரிஷபம் (Taurus)(Risabam)
தெளிவுடன் செயல்பட வேண்டும். வேலையின் சுமை அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது.எதிர்பார்த்த வரவு தள்ளிப்போகும். புதிய முயற்சி ஏமாற்றத்தை தரும்.
மிதுனம் (Gemini)(Mithunam)
இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.உடல்நிலையில் பாதிப்பு தோன்றும்.வியாபாரத்தில் போட்டியாளர்களால் பாதிப்பு உண்டாகும். வரவை விட செலவு அதிகரிக்கும்.
கடகம் (Cancer)(Kadagam)
உங்கள் செயல்களில் வேகமும் விவேகம் இருக்கும்.தடைபட்டிருந்த வேலை நடக்கும்.எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.வெளியூர் பயணம் மகிழ்ச்சி தரும்
சிம்மம் (Leo)(Simmam)
உங்கள் வேலை எளிதாக நடக்கும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும்.எடுத்த வேலைகளை முடித்து லாபம் காண்பீர்.திட்டமிட்டு செயல்படுவீர்
கன்னி (Virgin)(Kanni)
நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும்.. தொழில் முன்னேற்றம் அடையும்.எதிர்பார்த்த தகவல் வரும். சிறு வியாபாரிகளுக்கு சங்கடம் நீங்கும். வருமானம் உயரும்.
துலாம் (Libra)(Thulam)
குழப்பத்திற்கு ஆளாகும் நாள்.நிதானமாக செயல்படுவதும் வெளியூர் பயணத்தை தவிர்ப்பதும் நல்லது.தேவையற்ற பிரச்னை இன்று தேடிவரும். இயந்திரப் பணியில் இருப்பவர்களுக்கு எச்சரிக்கை அவசியம்.
இதையும் படிக்கலாமே: இன்றைய தினத்தை மிஸ் பணிடாதீங்க! துன்பத்தை விரட்டியடிக்கும் முருக வழிபாடு https://astrologytamil.in/worship-of-lord-muruga-to-ward-off-suffering/
துணிச்சலுடன் செயல்படுவீர்.உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். கூட்டுத் தொழிலில் இருந்த நெருக்கடி விலகும்.பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும்.குடும்பத்தினர் ஆதரவால் எடுத்த வேலைகளை முடிப்பீர்.
தனுசு (Sagittarius)(Thanusu)
மறைமுகத் தொல்லை விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி விலகும்.செய்து வரும் தொழிலில் எதிர்பார்த்த லாபம் வரும்.அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.
மகரம் (Capricorn)(Magaram)
உறவுகளால் பிரச்னை உண்டாகும்.வெளியூர் பயணத்தை ஒத்தி வைப்பது நல்லது.பணவரவில் தடை உண்டாகும். உறவுகளால் பிரச்னை உண்டாகும்.
கும்பம் (Aquarius)(Kumbam)
செயல்களில் எதிர்பார்த்ததை அடைய முடியாமல் போகும்.தாய்வழி உறவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்.உங்கள் செயல்பாட்டினால் வருமானத்தில் தடை உண்டாகும்
மீனம் (Pisces)(Meenam)
அதிகாரியின் பாராட்டிற்கு ஆளாவீர். நீங்கள் நினைப்பது நிறைவேறும்.எதிர்பார்த்த பணம் வரும். சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து நலமுடன் இருப்போமாக…
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…
இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…
இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…