இன்றைய (23 மே 2025) ராசிபலன்

இன்றைய (23 மே 2025) ராசிபலன்

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Mesham)நலம்

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நற்காரணங்கள் அதிகம்.
சுப நிகழ்வுகள், குடும்ப மகிழ்ச்சி, பயணங்கள், வேலை வாய்ப்புகள் ஆகியவை சாதகமாக அமையலாம்.
உடல்நலனும் நன்றாக இருக்கும்.

ரிஷபம் (Risabam)துணிவு

முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய நாள்.
நீண்ட நாட்களாக தயங்கி இருந்த காரியங்களைத் துவக்க சிறந்த சந்தர்ப்பம்.நிதிநிலை சீராகும்.

மிதுனம் (Mithunam)முயற்சி

முயற்சி அதிகம் செய்ய வேண்டிய நாள்.
சாதனைக்கான வாய்ப்பு இருக்கும், ஆனால் சற்று கடினம் தெரிந்தாலும் முயற்சி வெற்றிக்கு வழிவகுக்கும்.
பணியில் கவனம் தேவை.

கடகம் (Kadagam)ஆதாயம்

நிதி தொடர்பான நல்ல செய்தி.
பழைய கடன்கள் தீரும், வருமானம் அதிகரிக்கும்.
சில வியாபார திட்டங்கள் இலாபமாகும்.

சிம்மம் (Simmam)பாராட்டு

உங்கள் திறமைக்கு மரியாதையும் பாராட்டும் கிடைக்கும்.
மேலதிகாரிகள் மற்றும் பெரியவர்கள் ஆசி பெறும் நாள்.
சாதனை செய்வதற்கான நல்ல நேரம்.

இதையும் படிக்கலாமே:27 நட்சத்திரங்கள் & வழிபடவேண்டிய சிவன் கோவில்கள்

https://astrologytamil.in/27-stars-shiva-temples-to-worship/

கன்னி (Kanni)லாபம்

அதிக லாபம் வரும் நாள்.
புதிய ஒப்பந்தங்கள், முதலீடுகள் உங்கள் பக்கம் அமையும்.
நண்பர்கள் உதவுவர்.

துலாம் (Thulam)கோபம்

மனநிலை சீராக இருக்காது.
சின்ன விஷயங்களிலேயே கோபம் ஏற்படலாம்.
உறவுகளில் பிரச்சனைகள் உருவாகக்கூடும். சற்று பொறுமை தேவை

விருச்சிகம்(Viruchigam)அமைதி

அமைதி நிறைந்த நாள்.
மனதிற்கு நிம்மதி தரும் சம்பவங்கள்.
ஆன்மீக சிந்தனைகள் மேலோங்கும்.

தனுசு (Thanusu)போட்டி

போட்டி சூழ்நிலை இருந்தாலும் அதில் வெற்றிபெறலாம்.
வேலை தேடுபவர்களுக்கு வாய்ப்பு.
சிந்தித்து செயல்பட வேண்டும்.

மகரம் (Magaram)ஆக்கம்

திடீரென நல்ல சம்பவங்கள்.
எதிர்பாராத வருமானம், ஆதாயம்.
தேவையற்ற வேலைகளில் ஈடுபட வேண்டாம்.

கும்பம் (Kumbam)பக்தி

ஆன்மீகம் மீது ஈடுபாடு அதிகம்.
வழிபாடு, தர்ம செயல்கள் செய்ய நல்ல நாள்.
மனம் தெளிவாக இருக்கும்

மீனம் (Meenam)ஊக்கம்

உங்கள் முயற்சிக்கு ஊக்கம் வரும்.
புதிய தன்னம்பிக்கை பிறக்கும்.
மற்றவர்கள் உங்களை பாராட்டுவர்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து நலமுடன் இருப்போமாக…

marieeswari

Recent Posts

வாழ்வின் சூத்திரம் “தீதும் நன்றும் பிறர்தர வாரா”

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…

2 months ago

காலத்தின் கண்கள் – இந்திய ஜோதிட வரலாறு

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…

2 months ago

காவிரி அன்னைக்குச் சீர்வரிசை

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…

5 months ago

சுக்கிரனின் பார்வையால் யோகம் அடிக்கும் 3 ராசிகள்

இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…

5 months ago

நிலம், வீடு வாங்கும் சிக்கல் நீங்க எளிய பரிகாரம்

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…

5 months ago

ஒரு மண்டலம் விரத ரகசியம் சித்தர்களின் உறுதியான வாக்கு

இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…

5 months ago