Connect with us

இன்றைய ராசி பலன்கள் (27.06.2024)

today rasi balan

daily astrology

இன்றைய ராசி பலன்கள் (27.06.2024)

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries):
விருப்பங்களை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.கணிசமான தொகை சம்பாதிக்க உங்களால் முடியும்.

ரிஷபம் (Taurus):
நன்மை தரும் மாற்றங்கள் நிகழும்.பணிக்கு பாராட்டும் தனித்தன்மையும் பெரும்.

மிதுனம்(Gemini):
புதிய சேமிப்பு உருவாகும். சுய முயற்சி மூலம் பணியில் சிறப்பாக வெற்றி காண வாய்ப்பு இன்று அதிகம்.

கடகம் (Cancer):
மந்தமான நாள். இன்று.பண இழப்பு கவலை அளிக்கும்.

சிம்மம் (Leo) :
செயல்களை முன்கூட்டியே திட்டமிட நல்ல பலன் கிடைக்கும்.குடும்ப பிரச்சினையால் நல்லுறவை பாதிக்கும்.

கன்னி (Virgin):
தைரியம் மற்றும் உறுதி காரணமாக பணியிடத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். வங்கியிருப்பு உயரும்.

திருச்செந்தூர் ஏன் குரு ஸ்தலம்? https://astrologytamil.in/2024/06/26/astrologytamil-tiruchendur-guru-talam/

துலாம் (Libra):
புத்திசாலித்தனத்துடன் பொறுமை கடைபிடிக்க வேண்டிய நாள்.கவனக்குறைவு காரணமாக வீண் செலவுகள் ஏற்ப்படும்.

விருச்சிகம் (Scorpio):
கடினமான பணிகளை வெற்றி பெற சங்கடங்கள் நிகழும்.ஆற்றலும் உற்சாகமும் நிறைந்திருக்கும்.

தனுசு (Sagittarius):
சவால்களை எதிர்கொள்ளும் நாள் இன்று.உடல் நலத்திற்காக பணம் செலவு ஏற்ப்படும்.வழிபாடு மூலம் அமைதி பெறலாம்.

மகரம் (Capricorn):
இனிமையான வார்த்தைகளால் உங்களுக்கு சாதகமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பணிகளை சிறப்பாக செய்வீர்கள்.

கும்பம் (Aquarius):
பணியில் திருப்தி இன்றி காணப்படுவீர்கள். சவால்களை சந்திக்க பாதுகாப்பின்மை உணர்வு ஏற்படலாம்.

மீனம் (Pisces):
சவால்களை எதிர்கொள்ள தன்னம்பிக்கை குறைந்து கூடுதல் சுமை கொள்வீர்கள். துணையிடம் நிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்காது.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

More in daily astrology

To Top