Connect with us

உங்கள் ராசிக்கு இன்றைய பலன் பார்ப்போம் வாங்க ? Today Rasi Palan | (10.06.2024)

today rasi balan

Astrology

உங்கள் ராசிக்கு இன்றைய பலன் பார்ப்போம் வாங்க ? Today Rasi Palan | (10.06.2024)

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம்
இன்று செய்யும் செயல்கள் பொறுமையுடன் செய்தால் வெற்றி பெறுவீர்கள். மருத்துவ செலவு செய்ய நேரும்.

ரிஷபம்
இனிமையான வார்த்தை மூலம் முன்னேற்றமான பலன்களைக் பெறுவீர்கள். நிதிநிலைமை சேமிக்க இயலும்.

மிதுனம்
பொறுமை இழக்க வாய்ப்புள்ளதால் அமைதியுடன் இருக்க நலம்.குடும்பத்திற்காக செலவு செய்ய நேரும்.

கடகம்
செயல்களில் தடைகளால் அதிருப்தி அடைவீர்கள். பண இழப்புகள்
சந்திக்க நேரும்.

சிம்மம்
சில சூழ்நிலைகள் குழப்பத்தையும் வெறுப்பையும் எற்படுத்தலாம். துணையுடன் குடும்ப பிரச்சினை காரணமாக மோதல் நிலவும்.

கன்னி
தன்னம்பிக்கை அதிகரித்து விருப்பங்கள் நிறைவேறும் நாள். கையிருப்பு பணம் அதிகரிக்கும்.

துலாம்
கடினமான முயற்சி வளர்ச்சியை தரும். துணையுடன் நேரத்தை செலவிட்டு மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

விருச்சிகம்
உங்கள் தன்னம்பிக்கை குறைந்து வளர்ச்சியை பாதிக்கும். பணியில் சவால்களை சந்திக்கலாம்.

தனுசு
குடும்பச் செலவுகள் அதிகரிக்கும்.துணையிடம் நட்புடன் பழக மகிழ்ச்சியாக இருக்கலாம்.

மகரம்
புதிய அனுபவங்கள் வளர்ச்சி அளிக்கும். துணையுடன் நல்ல புரிந்துணர்வு ஏற்படும்.

கும்பம்
உங்களின் அணுகுமுறை காரணமாக வெற்றி பெறுவீர்கள். சேமிப்பு அதிகரிக்கும்.

மீனம்
மனதில் குழப்பம் காணப்பட்டாலும் அமைதியாக இருக்க நல்ல பலன் கிடைக்கும். ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்காது.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

More in Astrology

To Top