Connect with us

இன்றைய (30 அக்டோபர் 2024) ராசிபலன்

இன்றைய (05 மே 2025) ராசிபலன்

Astrology

இன்றைய (30 அக்டோபர் 2024) ராசிபலன்

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries)(Mesham)
சாதகமான பலன்கள் கிடைக்கும். பணிகளை திறம்படச் செய்வீர்கள்.

ரிஷபம் (Taurus)(Risabam)
துணையுடன் கடுமையாக நடந்து கொள்வதால் உறவில் மகிழ்ச்சி குறையும். சேமிப்பதற்கான வாய்ப்பு குறைந்து காணப்படும்.

திருப்பதி கார்த்திகை மாத நியூ அப்டேட் https://astrologytamil.in/tirupati-karthikai-month-activity/

மிதுனம் (Gemini)(Mithunam)
தேவையற்ற மன வருத்தங்கள் காணப்படும். பணிகளில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது.

கடகம் (Cancer)(Kadagam)
சிறப்பான நாளாக இருக்கும். இனிமையான வார்த்தைகளால் உங்கள் துணையை இன்புறச் செய்வீர்கள்.

சிம்மம் (Leo)(Simmam)
புதிய யுத்திகளைக் கையாள வேண்டும். இன்று சாதகமான நிலையில் காணப்படாது.

கன்னி (Virgin)(Kanni)
செயல்களில் சில தாமதங்கள் காணப்படும். பணிகளைக் கையாள்வது கடினமாக உணர்வீர்கள்.

துலாம் (Libra)(Thulam)
நன்மை தீமை இரண்டும் கலந்து காணப்படும். பயணங்களுக்காக பணம் செலவு செய்வீர்கள்.

விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
லட்சியத்தை நிறைவேற்றிக்கொள்ள இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பணியில் நீங்கள் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

தனுசு (Sagittarius)(Thanusu)
நீங்கள் சிறந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள். கணிசமான தொகையை சம்பாதிப்பீர்கள்.

குரு வக்ர பெயர்ச்சி என்றால் என்ன? https://astrologytamil.in/guru-vakra-peyarchi-endral-enna/

மகரம் (Capricorn)(Magaram)
மகிழ்சிகரமான நாளாக அமையாது. துணையிடம் அகந்தைப் போக்கை கட்டுப்படுத்த வேண்டும்.

கும்பம் (Aquarius)(Kumbam)
விருப்பமான பலன்கள் கிடைகாது. பணிச்சுமை அதிகமாக காணப்படும்.

மீனம் (Pisces)(Meenam)
மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உங்கள் துணையுடன் வெளிப்படையாகப் பேசுவீர்கள்.

சந்திராஷ்டமம் : அவிட்டம் நட்சத்திரம்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

More in Astrology

To Top