Connect with us

இன்றைய (29 நவம்பர் 2024) ராசிபலன்

இன்றைய (05 மே 2025) ராசிபலன்

Astrology

இன்றைய (29 நவம்பர் 2024) ராசிபலன்

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries)(Mesham)
பொறுப்புகள் அதிகமாக காணப்படும். இன்று சற்று கடினமாக இருக்கும். பணவரவு அதிகமாக காணப்படும்.

ரிஷபம் (Taurus)(Risabam)
உங்களிடம் அவநம்பிக்கை உணர்வு காணப்படும். பணியிடத்தில் வளர்ச்சி காணப்படாது.

பகவத் கீதை உணர்த்தும் இரு உலகங்கள் https://astrologytamil.in/the-two-worlds-that-the-bhagavad-gita-reveals/

மிதுனம் (Gemini)(Mithunam)

பணிகளை ஆற்றும் போது கவனம் தேவை. குடும்பப் பிரச்சினை காரணமாக உங்கள் துணையுடன் சில கருத்து வேறுபாடு காணப்படும்.

சிம்மம் (Leo)(Simmam)
உங்களுக்கு சாதகமான நாள். பணி செய்யும் முறை காரணமாக உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.

கன்னி (Virgin)(Kanni)
முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். உங்களுக்கு சாதகமாக இருக்க நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும்.

கன்னி (Virgin)(Kanni)

முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
உங்களால் பணத்தை பயனுள்ள வகையில் செலவழிக்க இயலாது.

துலாம் (Libra)(Thulam)
நீங்கள் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்.
செலவுகள் அதிகமாக காணப்படும்.

விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள்.

தனுசு (Sagittarius)(Thanusu)
துணையுடன் நட்பான அணுகுமுறை கொள்வீர்கள். வழக்கமான செயல்களை செய்யம்போது கவனம் தேவை.

மகரம் (Capricorn)(Magaram)
மகிழ்சிகரமான நாளாக அமையாது. துணையிடம் அகந்தைப் போக்கை கட்டுப்படுத்த வேண்டும்.

கும்பம் (Aquarius)(Kumbam)
விருப்பமான பலன்கள் கிடைகாது. பணிச்சுமை அதிகமாக காணப்படும்.

மீனம் (Pisces)(Meenam)
உங்கள் இலக்கை நோக்கி முன்னேறிச் செல்வீர்கள். உங்கள் துணையுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் : ரேவதி நட்சத்திரம்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

More in Astrology

To Top