Connect with us

இன்றைய ராசி பலன்கள் 28.08.2024

இன்றைய (05 மே 2025) ராசிபலன்

Astrology

இன்றைய ராசி பலன்கள் 28.08.2024

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries)(Mesham)
உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

ரிஷபம் (Taurus)(Risabam)
எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. அன்றாட நிகழ்வுகளில் தாமதங்கள் ஏற்படும்.

ஏகாதசியின் முக்கியத்துவம் https://astrologytamil.in/importance-of-ekadashi-in-tamil/

மிதுனம் (Gemini)(Mithunam)
உங்களிடம் காணப்படும்அவநம்பிக்கை உங்கள்ஆற்றலை குறைக்கும். வேலையின் காரணமாக கவலைகள் ஏற்படும்.

கடகம் (Cancer)(Kadagam)
செயல்பாடு குறைவாக காணப்படும். வளர்ச்சி குறைந்து காணப்படும்

சிம்மம் (Leo)(Simmam)
நிகழ்வுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். சக பணியாளர்களிடமிருந்து நல்ல ஆதரவு கிடைக்கும்.

கன்னி (Virgin)(Kanni)
நீங்கள் உங்களைச் சுற்றி இருக்கும் வேலைகளில் மிகவும் மும்மரமாக காணப்படுவீர்கள். பணிகளை ஆற்றுவதற்கு இது உதவிகரமாக இருக்கும்.

துலாம் (Libra)(Thulam)
செயல்களை ஆற்றுவதில் இன்று சில தடங்கல்கள் ஏற்படும். சாதகமாக பலன்கள் அமைய நீங்கள் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.

விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
நற்பலன்களை அளிக்கும் வகையில் சாதகமாக அமையாது. பணிகளை இன்று திட்டமிட்டு செய்ய வேண்டியது அவசியம்.

தனுசு (Sagittarius)(Thanusu)
இலட்சியங்களில் தன்னம்பிக்கையுடன் முன்னேறுவீர்கள். துணையுடன் நல்ல தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள்.

மகரம் (Capricorn)(Magaram)
புத்திசாலித்தனத்தின் மூலம் இன்று நிறைய சாதிப்பீர்கள். பணிகள் மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறும்.

மகாபாரத கதாபாத்திரங்கள் மற்றும் ராசிகள் https://astrologytamil.in/mahabharata-characters-and-zodiac-signs/

கும்பம் (Aquarius)(Kumbam)
பணிச்சுமை அதிகமாக காணப்படும். பணஇழப்பிற்கான வாய்ப்பு உள்ளது.

மீனம் (Pisces)(Meenam)
சவால்களைத் தாண்டி சமாளிப்பீர்கள். கடின உழைப்பை நம்புங்கள்.

சந்திராஷ்டமம் : சித்திரை மற்றும் சுவாதி நட்சத்திரம்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

More in Astrology

To Top