இன்றைய (27 நவம்பர் 2024) ராசிபலன்

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries)(Mesham)
நீங்கள் புதிய கட்ட வளர்ச்சி நோக்கி முன்னேறுவீர்கள். பணியில் பெயரும் புகழும் பெறுவீர்கள்.

ரிஷபம் (Taurus)(Risabam)
சாதகமான பலன்கள் கிடைக்கும். துணையிடம் நேர்மையான முறையில் உணர்வுகளை வெளிபடுத்துவீர்கள்.

மிதுனம் (Gemini)(Mithunam)
மன திடமும் நம்பிக்கையும் வேண்டும். துணையை சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள்

ஸ்ரீனிவாச மங்காபுரம் கார்த்திகை வனபோஜனம் https://astrologytamil.in/srinivasa-mangapuram-karthigai-vanabhojanam/

கடகம் (Cancer)(Kadagam)
உங்களிடம் காணப்படும் உத்வேகம் காரணமாக நீங்கள் விரைந்து செயலாற்றுவீர்கள். பணிக்கு சிறந்த அங்கீகாரம் பெறுவீர்கள்.

சிம்மம் (Leo)(Simmam)
உங்களுக்கு சாதகமான நாள். பணி செய்யும் முறை காரணமாக உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.

கன்னி (Virgin)(Kanni)
முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். உங்களுக்கு சாதகமாக இருக்க நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும்.

துலாம் (Libra)(Thulam)
உங்கள் இலக்குகளை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். குடும்பத்திற்காக பணம் செலவு செய்ய நேரும்.

விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
பணிகளை திறமையாக ஆற்ற வேண்டும். இன்று சிறிய விஷயங்களைக் கூட பெரிதாக எடுத்துக் கொள்வீர்கள்.

திருச்சானூர் பத்மாவதி அம்மன் கோயிலில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் https://astrologytamil.in/temple-azhwar-thirumanjanam-at-padmavati-amman-temple-tiruchanur/

தனுசு (Sagittarius)(Thanusu)
சொந்த முயற்சி மூலம் வெற்றி காண்பீர்கள். சிறப்பாக பணியாற்றுவீர்கள்.

மகரம் (Capricorn)(Magaram)
செயல்களை மேற்கொள்வதை கடினமாக உணர்வீர்கள். நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்காது.

கும்பம் (Aquarius)(Kumbam)
தடைகளும் தாமதங்களும் நிறைந்து இருப்பதாக உணர்வீர்கள். தேவையில்லாத செலவுகள் காணப்படும்.

மீனம் (Pisces)(Meenam)
பணிக்கு பாராட்டு பெறுவீர்கள். நிதிநிலை பொதுவாக சிறப்பாக உள்ளது.

சந்திராஷ்டமம் : பூரட்டாதி நட்சத்திரம்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

admin

Recent Posts

வாழ்வின் சூத்திரம் “தீதும் நன்றும் பிறர்தர வாரா”

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…

2 months ago

காலத்தின் கண்கள் – இந்திய ஜோதிட வரலாறு

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…

2 months ago

காவிரி அன்னைக்குச் சீர்வரிசை

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…

5 months ago

சுக்கிரனின் பார்வையால் யோகம் அடிக்கும் 3 ராசிகள்

இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…

5 months ago

நிலம், வீடு வாங்கும் சிக்கல் நீங்க எளிய பரிகாரம்

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…

5 months ago

ஒரு மண்டலம் விரத ரகசியம் சித்தர்களின் உறுதியான வாக்கு

இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…

5 months ago