Astrology
இன்றைய (26 நவம்பர் 2024) ராசிபலன்
இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம் (Aries)(Mesham)
பொறுப்புகள் அதிகமாக காணப்படும். இன்று சற்று கடினமாக இருக்கும். பணவரவு அதிகமாக காணப்படும்.
ரிஷபம் (Taurus)(Risabam)
உங்களிடம் அவநம்பிக்கை உணர்வு காணப்படும். பணியிடத்தில் வளர்ச்சி காணப்படாது.
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் தவறாமல் செய்ய வேண்டியவை https://astrologytamil.in/things-that-lord-ayyappa-devotees-visiting-sabarimala-must-do-without-fail/
மிதுனம் (Gemini)(Mithunam)
உங்களின் உற்சாகம் குறைந்திருக்கும். தேவையற்ற குழப்பங்கள் காரணமாக உங்கள் துணையுடன் மோதல்கள் ஏற்படும்.
கடகம் (Cancer)(Kadagam)
துணையுடன் நல்லுறவைப் பராமரிப்பீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும்.
சிம்மம் (Leo)(Simmam)
அதிக பணிகள் உங்களுக்கு கவலையை அளிக்கும். இன்று மகிழ்ச்சியுடன் இருங்கள்.
கன்னி (Virgin)(Kanni)
செயலில் நேர்மை அவசியம். தொழில் சார்ந்த முறையில் செய்வதற்கு திட்டமிட வேண்டும்.
துலாம் (Libra)(Thulam)
திருப்தியுடனும் அமைதியுடனும் இருக்க வேண்டும். பணிகள் அதிகமாக காணப்படும்.
விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
நம்பிக்கை நிறைந்து காணப்படும். வங்கியிருப்பு அதிகரிக்க காண்பீர்கள்.
தனுசு (Sagittarius)(Thanusu)
பணிகளை விரைந்து முடிப்பீர்கள். துணையிடம் நல்ல புரிந்துணர்வு ஏற்படும்.
மகரம் (Capricorn)(Magaram)
பணியில் கவனமாகவும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். பணத்தை கவனமாக செலவு செய்ய வேண்டும்.
கும்பம் (Aquarius)(Kumbam)
இன்று மந்தமான நாளாக இருக்கும்.பண இழப்பிற்கான வாய்ப்புகள் உள்ளது.துணையுடன் சீரான மனநிலையை வெளிப்படுத்துவீர்கள்.
மீனம் (Pisces)(Meenam)
பேச்சின் மூலம் உங்கள் துணையின் மனதைக் கவர்வீர்கள். தேவைகளுக்காக பணம் செலவு செய்வீர்கள்.
சந்திராஷ்டமம் : சதயம் நட்சத்திரம்.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…
