Connect with us

இன்றைய ராசி பலன்கள் 26.09.2024

இன்றைய (05 மே 2025) ராசிபலன்

Astrology

இன்றைய ராசி பலன்கள் 26.09.2024

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries)(Mesham)
உங்களுக்கு மறக்க முடியாத நாள். உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள்.

ரிஷபம் (Taurus)(Risabam)
சில சவால்களை சந்திக்க நேரும். துணையுடன் நல்லுறவு ஏற்படுத்த ஈகோவைக் கைவிடுங்கள்.

சென்னையில் கிரிவலம் போகும் ஆஞ்சநேயர் https://astrologytamil.in/veera-anjaneyar-temple-located-in-puducherry-chennai/

மிதுனம் (Gemini)(Mithunam)
தேவைகளைப் பூர்த்தி செய்து, மகிழ்ச்சி அடைவீர்கள்.

கடகம் (Cancer)(Kadagam)
யதார்த்தமான அணுகுமுறை தேவை. துணையிடம் எளிதில் உணர்ச்சி வசப்படுவீர்கள்.

சிம்மம் (Leo)(Simmam)
சிறந்த நாளாக இருக்கும். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும்.

கன்னி (Virgin)(Kanni)
எதிர்பாராத பணவரவுக்கும் சாத்தியம் உள்ளது. கடுமையாக உழைத்தாலும் நல்ல பெயர் கிடைக்கும் என்று சொல்லமுடியாது.

துலாம் (Libra)(Thulam)
ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். தேவைகளை நிறைவேற்றுவதில் சற்று அலைச்சல் ஏற்படும்.

விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்திருக்கும். மகிழ்ச்சி யுடன் ஆதாயமும் தருவதாக இருக்கும்.

தனுசு (Sagittarius)(Thanusu)
வீண் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பேசும்போது நிதானம் அவசியம்.

மகரம் (Capricorn)(Magaram)
வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வழியில் எதிர்பாராத பொருள் வரவுக்கு வாய்ப்பு உண்டு. பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது.

கும்பம் (Aquarius)(Kumbam)
உறவினர்களால் அனுகூ லம் உண்டாகும். ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

மீனம் (Pisces)(Meenam)
புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

சந்திராஷ்டமம் : அனுஷம் நட்சத்திரம்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

More in Astrology

To Top