Astrology
இன்றைய ராசி பலன்கள் 26.07.2024
இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம் (Aries)(Mesham)
சமயோசித புத்திக்கு பாராட்டு கிடைக்கும்.ஆற்றலும் உற்சாகமும் நிறைந்து காணப்படும்.
ரிஷபம் (Taurus)(Risabam)
பொறுப்புகளை நிறைவேற்றுவீர்கள்.துணையுடன் சகஜமாக நடந்து கொள்வீர்கள்.
மிதுனம் (Gemini)(Mithunam)
சில முடிவுகள் நல்ல பலன்களை அளிக்கும். கவனமாக இருக்க வேண்டும்.
எந்த எந்த ராசிக்கு எந்த ராசிக்கல் அணிந்தால் அதிர்ஷ்டம் தெரியுமா ? https://astrologytamil.in/do-you-know-the-luck-if-you-wear-any-zodiac-sign-for-any-zodiac-sign/
கடகம் (Cancer)(Kadagam)
புதிய வாய்ப்புகள் காணப்படும்.தேக ஆரோக்கியத்தை சிறந்த முறையில் பராமரிப்பீர்கள்.
சிம்மம் (Leo)(Simmam)
பணியில் நீங்கள் அதிக பொறுப்புகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.ஆரோக்கியம் குன்றி காணப்படும்.
கன்னி (Virgin)(Kanni)
உங்களுக்கு உற்சாகமான நாள்.சேமிப்பு நிலையை சிறப்பாக பராமரிப்பீர்கள்.
துலாம் (Libra)(Thulam)
நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். சிறப்பான நேரத்தை பகிர்ந்து கொள்ளலாம்.
விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
உங்களுக்கு கெட்ட பெயர் ஏற்பட வாய்ப்புள்ளது. பண வரவு செலவு இரண்டும் கலந்து காணப்படும்.
தனுசு (Sagittarius)(Thanusu)
எளிதில் உணர்ச்சி வசப்படுவீர்கள்.பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது.
மகரம் (Capricorn)(Magaram)
யதார்த்தமான அணுகுமுறை தேவை. துணையிடம் உணர்ச்சி வசப்பட்டு நடந்து கொள்வீர்கள்.
நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் கிராம்பு https://astrologytamil.in/clove-attracts-positive-energy/
கும்பம் (Aquarius)(Kumbam)
உங்களுக்கு வெற்றிகரமான நாள். வங்கியிருப்பு உயரும்.
மீனம் (Pisces)(Meenam)
முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.துணையுடன் விவாதிப்பீர்கள்.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…
