Connect with us

இன்றைய (24 நவம்பர் 2024) ராசிபலன்

இன்றைய (05 மே 2025) ராசிபலன்

Astrology

இன்றைய (24 நவம்பர் 2024) ராசிபலன்

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries)(Mesham)
பொறுப்புகள் அதிகமாக காணப்படும். இன்று சற்று கடினமாக இருக்கும்.

ரிஷபம் (Taurus)(Risabam)
செயல்களை கவனமாக கையாளவும். துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும்.

பிரதோஷ விரதம் மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் https://astrologytamil.in/benefits-of-observing-pradosha-vratham/

மிதுனம் (Gemini)(Mithunam)
பணிகளை எளிதாகச் செய்வீர்கள். துணையை நீங்கள் நன்கு புரிந்துகொள்வீர்கள்.

கடகம் (Cancer)(Kadagam)
செயல்களை புத்திசாலித்தனத்துடன் செய்ய வேண்டும். துணையிடம் அதிருப்தி காண்பீர்கள்.

சிம்மம் (Leo)(Simmam)
மனது ஆன்மீக ஈடுபாடு கொண்டிருக்கும். கூடுதல் செலவினங்கள் காணப்படும்.

கன்னி (Virgin)(Kanni)
சில தடைகள் காணப்படும். தேவையற்ற செலவுகளை எதிர்கொள்ள நேரும்.

துலாம் (Libra)(Thulam)
செயலில் வளர்ச்சியும் வெற்றியும் பெறுவீர்கள். இன்று சுமுகமாக நடக்கும்.

விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
சிறப்பான வெற்றி காணப்படும். சவால்களை எளிதாக சமாளிப்பீர்கள்.

தனுசு (Sagittarius)(Thanusu)
துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். பண வரவு மிதமாக காணப்படும்.

மகரம் (Capricorn)(Magaram)
செயல்களில் கவனமாய் இருக்க வேண்டும்.முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

கும்பம் (Aquarius)(Kumbam)
கடுமையான சூழல்களை சந்திக்க நேரிடும். பண வரவிற்கான வாய்ப்புகள் குறைவாக காணப்படுகின்றது.

மீனம் (Pisces)(Meenam)
மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்திருக்கும். துணையுடன் திருப்தியான உறவு உள்ளது என்பதை இது உறுதிப்படுத்தும்.

சந்திராஷ்டமம் : உத்திராடம் நட்சத்திரம்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

More in Astrology

To Top