Connect with us

இன்றைய (23 நவம்பர் 2024) ராசிபலன்

இன்றைய (05 மே 2025) ராசிபலன்

Astrology

இன்றைய (23 நவம்பர் 2024) ராசிபலன்

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries)(Mesham)
வெற்றிபெற தொடர் முயற்சி எடுக்க வேண்டும். பணிகளை நீங்கள் எளிதில் ஆற்ற இயலாது.

ரிஷபம் (Taurus)(Risabam)
வெற்றியைக் காண பொறுமையாக இருக்க வேண்டும். செழிப்பான நாளாக காணப்படாது

மிதுனம் (Gemini)(Mithunam)
நம்பிக்கையுடன் இருங்கள். துணையுடன் நல்லுறவை பராமரிப்பீர்கள்.

கடகம் (Cancer)(Kadagam)
மகிழ்சிகரமான நாளாக இருக்காது. உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருக்க அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.

சிம்மம் (Leo)(Simmam)
பணிச்சுமை அதிகமாக இருக்கும் துணையுடன் மனம் திறந்து பேச வேண்டும்.

கன்னி (Virgin)(Kanni)
பொறுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பண இழப்பிற்கான வாய்ப்பும் உள்ளது.

துலாம் (Libra)(Thulam)
நிதிநிலை உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். தொழில் சார்ந்த அணுகுமுறையை மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
மிகுந்த தன்னம்பிக்கையுடன் உங்கள் செயல்களைச் செய்வீர்கள். இனிமையான நாளாக இருக்கும்.

தனுசு (Sagittarius)(Thanusu)
பணிக்கு கிடைத்த அங்கீகாரம் உங்களுக்கு திருப்தி அளிக்கும். துணையுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.

.பாவங்களை நீக்கி, புண்ணியங்களைத் தரும் உத்பன்ன ஏகாதசி https://astrologytamil.in/urpanna-ekadashi-which-removes-sins-and-bestows-merits/
மகரம் (Capricorn)(Magaram)
நீங்கள் விரும்பும் வகையில் பலன்கள் இருக்காது. பணிகள் அதிகமாக காணப்படும்.

கும்பம் (Aquarius)(Kumbam)
கடுமையான சூழல்களை சந்திக்க நேரிடும். பண வரவிற்கான வாய்ப்புகள் குறைவாக காணப்படுகின்றது.

மீனம் (Pisces)(Meenam)
மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்திருக்கும். துணையுடன் திருப்தியான உறவு உள்ளது என்பதை இது உறுதிப்படுத்தும்.

சந்திராஷ்டமம் : பூராடம் மற்றும் உத்திராடம் நட்சத்திரம்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

More in Astrology

To Top