Astrology
இன்றைய (22 டிசம்பர் 2024) ராசிபலன்
இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம் (Aries)(Mesham)
கடின முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். பணியை விரும்பி செய்வீர்கள்.
ரிஷபம் (Taurus)(Risabam)
விருப்பமான பலன்கள் கிடைக்காது. பணிகளை திறமையாக ஆற்றுவதில் சில தடைகளும் ஏமாற்றங்களும் காணப்படும்.
மிதுனம் (Gemini)(Mithunam)
முயற்சிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் இன்று தடைகள் நிறைந்து காணப்படும். அதிக பணம் செலவாகும்.
உங்கள் மனைவி இந்த ராசியில் இருந்தால் நீங்கள் ஆதிஷ்டசாலிதான் https://astrologytamil.in/you-are-lucky-if-your-wife-is-in-this-zodiac-sign/
கடகம் (Cancer)(Kadagam)
பணியில் முன்னேற்றகரமான பலன்கள் காணப்படும். வரவுகள் அதிகமாக காணப்படும்.
சிம்மம் (Leo)(Simmam)
பணிகளை ஆற்றினால் வெற்றி காண இயலும். இன்று பண இழப்பு நேரலாம்.
கன்னி (Virgin)(Kanni)
உங்கள் செயல்களில் வெற்றி காண புத்திசாலித் தனத்தை பயன்படுத்த வேண்டும். பெரிய அளவில் பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
துலாம் (Libra)(Thulam)
பணியில் ஏமாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். துணையிடம் பொறுமையையும் அன்பையும் வளர்க்க வேண்டும்.
விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். துணையுடன் நகைச்சுவை உணர்வை பகிர்ந்துகொள்வீர்கள்.
தனுசு (Sagittarius)(Thanusu)
இலக்குகளில் வெற்றி பெறுவீர்கள். பணம் சம்பாதிக்க அதிர்ஷ்டம் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும்.
.
மகரம் (Capricorn)(Magaram)
மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். துணையுடன் பேசும்போது நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்துவீர்கள்.
கும்பம் (Aquarius)(Kumbam)
தன்னம்பிக்கை இழந்து காணப்படுவீர்கள். துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள்..
மீனம் (Pisces)(Meenam)
பணியிடத்தில் உங்கள் செயல்திறன் சிறப்பாக இருக்கும். கூடுதல் பண வரவு காணப்படும்.
சந்திராஷ்டமம் : திருவோணம் நட்சத்திரம்.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…
