Astrology
இன்றைய (22 அக்டோபர் 2024) ராசிபலன்
இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம் (Aries)(Mesham)
முக்கியமான பணிகளை முடிக்க இயலாது. துணையை திருப்திபடுத்த இயலாது.
ரிஷபம் (Taurus)(Risabam)
உங்களுக்கு மிகவும் அமைதியான நாளாக அமையும். இரகசியத்தை காப்பீர்கள்.
வாழ்வில் சுபிட்சம் தரும் சங்கடஹர சதுர்த்தி https://astrologytamil.in/sangadahara-chaturthi-brings-happiness-in-life/
மிதுனம் (Gemini)(Mithunam)
மகிழ்ச்சியாக இருப்பதற்கு உற்சாகமானதாக எதுவும் காணப்படாது. துணையுடன் உறவாடும் போது சில சிக்கல்கள் காணப்படும்.
கடகம் (Cancer)(Kadagam)
மகிழ்ச்சி குறைந்து காணப்படும். பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க இயலாது.
சிம்மம் (Leo)(Simmam)
உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டியது அவசியம். விருப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
கன்னி (Virgin)(Kanni)
உங்களுக்கு சாதகமாக இருக்கும். பணியில் வளர்ச்சியைக் காண்பீர்கள்.
துலாம் (Libra)(Thulam)
மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள் பண வளர்ச்சி அதிகமாக காணப்படும்.
விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
எதிர்மறை எண்ணத்தை வெளிப்படுத்துவீர்கள். பணியில் தவறுகள் நேரலாம்.
தனுசு (Sagittarius)(Thanusu)
மனதை இன்று தியானம் மேற்கொள்வதன் மூலம் ஓய்வாக வைத்துக் கொள்ள முடியும். செலவுகள் எதிர்கொள்ள நேரலாம்.
மகரம் (Capricorn)(Magaram)
புத்திசாலித்தனம் மூலம் உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
கும்பம் (Aquarius)(Kumbam)
எதிர்கால லட்சியங்களை ரகசியமாக வைத்திருங்கள்.
மீனம் (Pisces)(Meenam)
மன அழுத்தத்தை ஏற்படுத்தும். உங்கள் சீக்கிரத்திலேயே பட்ஜெட்டை தாண்டிவிடுவீர்கள்.
சந்திராஷ்டமம் : விசாகம் நட்சத்திரம்.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…
