Astrology
இன்றைய ராசி பலன்கள் 20.07.2024
இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம் (Aries)(Mesham)
இலக்குகளை அடைவதில் தாமதம் காணப்படும்.மருத்துவ செலவு ஏற்படும்.
ரிஷபம் (Taurus)(Risabam)
சூழ்நிலைகளை பொறுமையாக கையாள வேண்டும்.பயணத்திற்காக பணம் செலவு செய்வீர்கள்.
மிதுனம் (Gemini)(Mithunam)
அதிர்ஷ்டம் சாதகமாக அமையும்.பண வரவிற்கான அதிர்ஷ்டம் காணப்படுகின்றது.
திருச்செந்தூர் பௌர்ணமி பலன்கள் https://astrologytamil.in/tiruchendur-full-moon-benefits/
கடகம் (Cancer)(Kadagam)
புதிய முயற்சிகள எடுக்கலாம்.உழைப்பு மூலம் அபார வெற்றி பெறுவீர்கள்.
சிம்மம் (Leo)(Simmam)
செயல்களில் வெற்றி காண புத்திசாலித்தனத்தை பயன்படுத்துங்கள்.வயிற்று உபாதை ஏற்படும்.
கன்னி (Virgin)(Kanni)
கடினமாக உழைக்க வேண்டும்.பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது.
துலாம் (Libra)(Thulam)
மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.துணையின் நம்பிக்கையை பெறுவீர்கள்.
விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.கவனமுடன் செயல்பட வேண்டும். அதிகப் பணிகள் காணப்படும்.
தனுசு (Sagittarius)(Thanusu)
பொறுமையை சோதிக்கும் நாள் இன்று. துணையிடம் உணர்ச்சி வசப்படுவீர்கள்.
மகரம் (Capricorn)(Magaram)
பதட்டத்தை கட்டுப்படுத்துங்கள்.விரும்பும் பலன் கிடைக்காது.
தலையில் பல்லி விழுவதால் ஏற்படும் பலன்கள் https://astrologytamil.in/benefits-of-getting-a-lizard-on-your-head/
கும்பம் (Aquarius)(Kumbam)
கணிசமான தொகை சேமிப்பீர்கள். நடுநிலையான பலன்கள் கிடைக்கும்.
மீனம் (Pisces)(Meenam)
இலக்குகளில் வெற்றி அடைவீர்கள்.ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…
