இன்றைய ராசி பலன்கள் 19.08.2024

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries)(Mesham)
எந்தச் செயல் செய்தாலும் மகிழ்ச்சியாக உற்சாகமாக செய்யுங்கள். துணையுடன் நல்லுறவை பராமரிப்பீர்கள்.

ரிஷபம் (Taurus)(Risabam)
பணி செய்யும் பாணியில் மாற்றங்கள் ஏற்படலாம். கால் மற்றும் தொடைகளில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

கண் திருஷ்டி போக்கும் வெண்கடுகு பரிகாரம் https://astrologytamil.in/mustard-remedy-for-eye-strain/

மிதுனம் (Gemini)(Mithunam)
பதட்டமான சூழ்நிலை காணப்படும். துணைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படும்.

கடகம் (Cancer)(Kadagam)
நீங்கள் உங்கள் இலக்குகளில் வெற்றி பெறலாம். மகிழ்ச்சியான சூழ்நிலை காரணமாக பரஸ்பர அன்பும் நல்லிணக்கமும் காணப்படும்.

சிம்மம் (Leo)(Simmam)
சுய முயற்சி மூலம் வெற்றி காண்பீர்கள். சிறப்பான ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.

கன்னி (Virgin)(Kanni)
உங்கள் அதிர்ஷ்டம் சாதகமாக இருக்காது. பணிகளை கவனமாகக் கையாள வேண்டும்.

துலாம் (Libra)(Thulam)
பணிகளை கவனமுடன் திட்டமிட வேண்டும். நிதிநிலை சிறப்பாக இருக்காது.

விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
சூழ்நிலைகள் சவால்கள் நிரம்பியதாக இருக்கும். மிகுந்த முயற்சியும் கடின உழைப்பும் கொள்ள வேண்டும்.

தனுசு (Sagittarius)(Thanusu)
எதிர்பார்த்த பலன்கள் இருக்காது. மந்தமான மன நிலை காணப்படும்.

உடலில் உள்ள சக்கரங்களை திறப்பது எப்படி? https://astrologytamil.in/how-to-open-the-chakras-in-the-body/

மகரம் (Capricorn)(Magaram)
பணப்புழக்கம் திருப்தியை அளிக்கும். செயல்களை திறமையாக ஆற்ற திட்டமிட வேண்டியது அவசியம்.

கும்பம் (Aquarius)(Kumbam)
துடிப்பான நாளாக இருக்காது. நாளின் மகிழ்ச்சியான சூழ் நிலையை பாதிக்கும்.

மீனம் (Pisces)(Meenam)
அதிகப் பணிகள் காணப்படும். உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

சந்திராஷ்டமம் : ரோகினி மிருகசீரிஷம் நட்சத்திரம்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

admin

Recent Posts

வாழ்வின் சூத்திரம் “தீதும் நன்றும் பிறர்தர வாரா”

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…

2 months ago

காலத்தின் கண்கள் – இந்திய ஜோதிட வரலாறு

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…

2 months ago

காவிரி அன்னைக்குச் சீர்வரிசை

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…

5 months ago

சுக்கிரனின் பார்வையால் யோகம் அடிக்கும் 3 ராசிகள்

இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…

5 months ago

நிலம், வீடு வாங்கும் சிக்கல் நீங்க எளிய பரிகாரம்

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…

5 months ago

ஒரு மண்டலம் விரத ரகசியம் சித்தர்களின் உறுதியான வாக்கு

இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…

5 months ago