Connect with us

இன்றைய ராசி பலன்கள் 19-07-2024

today-rasi-balan

Astrology

இன்றைய ராசி பலன்கள் 19-07-2024

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries)(Mesham)
அன்றாட பணிகளை மேற்கொள்ளும் போது கவனம் தேவை.கூடுதல் செலவுகள் காணப்படும்.

ரிஷபம் (Taurus)(Risabam)
விரும்பும் பலன்கள் கிடைக்காது.துணையுடன் இணக்கமான உறவு காணப்படாது.

மிதுனம் (Gemini)(Mithunam)
தன்னம்பிக்கையை மேம்படுத்த முயற்சி செய்வீர்கள்.பணவரவு அதிகமாக இருக்கும்.

ஆடித்தபசு திருவிழா https://astrologytamil.in/history-of-aadithabasu/

கடகம் (Cancer)(Kadagam)
இலக்குகளை எளிதில் அடைவீர்கள்.துணையுடன்மகிழ்ச்சி நிலவும்.

சிம்மம் (Leo)(Simmam)
பதட்டமான சூழ்நிலை காணப்படும்.ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.

கன்னி (Virgin)(Kanni)
செயல்களை கவனமாக கையாள வேண்டும். தேவையற்ற செலவுகள் ஏற்படும்.

துலாம் (Libra)(Thulam)
பல நன்மைகள் விளையும் நாள் இன்று.ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
செயல்களில் பொறுமையை கையாளுங்கள்.மந்த நிலை காணப்படும்.பண வரவிற்கு சாதகமான நாள்.

தனுசு (Sagittarius)(Thanusu)
துணையிடம் உணர்ச்சி வசப்படுவீர்கள். ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரும்.

சனி வக்ர பெயர்ச்சி ராசி பலன்கள் https://astrologytamil.in/sani-vakkira-payarchi-palangal/

மகரம் (Capricorn)(Magaram)
சில அசௌகரியங்கள் காணப்படும். கடின உழைப்பிற்கு ஊக்கத்தொகை கிடைக்கும்.

கும்பம் (Aquarius)(Kumbam)
எதிர்பாராதவிதமாக நன்மையால் மகிழ்ச்சியடைவீர்கள். சேமிப்பு உயரும்.

மீனம் (Pisces)(Meenam)
தேவைகளை எளிதாக நிறைவேற்றுவீர்கள். ஆற்றல் மற்றும் உறுதி காரணமாக ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

More in Astrology

To Top