Connect with us

இன்றைய (17 நவம்பர் 2024) ராசிபலன்

இன்றைய (05 மே 2025) ராசிபலன்

Astrology

இன்றைய (17 நவம்பர் 2024) ராசிபலன்

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries)(Mesham)
நீங்கள் விரும்பும் வகையில் பலன்கள் இருக்காது. பணிகள் அதிகமாக காணப்படும்.

ரிஷபம் (Taurus)(Risabam)
பதட்டமான சூழ்நிலை காணப்படும். கவனக் குறைவு காரணமாக திறமையாக பணியாற்ற இயலாது.

கார்த்திகை மாதத்தின் முக்கியத்துவம் https://astrologytamil.in/significance-of-the-month-of-karthika/

மிதுனம் (Gemini)(Mithunam)
உற்சாகமான நாளாக இருக்காது. பணிகள் அதிகமாக காணப்படும்.

கடகம் (Cancer)(Kadagam)
உங்கள் விருப்பங்களை மேம்படுத்திக் கொள்வீர்கள். உங்கள் செயல்திறனை வெளிப்படுத்த்துவீர்கள்.

சிம்மம் (Leo)(Simmam)
சிறப்புத் தகுதிகள் காரணமாக உங்கள் பணியை சிறந்த முறையில் ஆற்றுவீர்கள். அதிக பணத்தை சேமிக்க முடியும்

கன்னி (Virgin)(Kanni)
கவலை மற்றும் பாதுகாப்பற்ற உணர்வுகளை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். துணையை நம்ப வைப்பது கடினமாக உணர்வீர்கள்.

துலாம் (Libra)(Thulam)
துணையுடனான நேர்மையான அணுகுமுறை நல்லுறவிற்கு வழிகாட்டும். உங்கள் கடின உழைப்பின் காரணமாக நீங்கள் எளிதில் பணம் சம்பாதிப்பீர்கள்.

விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள்.

தனுசு (Sagittarius)(Thanusu)
சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க நேரும். அதிக செலவு ஏற்படும்.

மகரம் (Capricorn)(Magaram)
செயல்களை ஆற்ற அதிர்ஷ்டத்தை சார்ந்து இருக்காதீர்கள். நம்பிக்கையுடனும் அமைதியுடனும் பணியாற்ற வேண்டியது அவசியம்.

கும்பம் (Aquarius)(Kumbam)
விருப்பமான பலன்கள் கிடைகாது. பணிச்சுமை அதிகமாக காணப்படும்.

மீனம் (Pisces)(Meenam)
மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உங்கள் துணையுடன் வெளிப்படையாகப் பேசுவீர்கள்.

சந்திராஷ்டமம் : சித்திரை நட்சத்திரம்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

More in Astrology

To Top