Astrology
இன்றைய (15 நவம்பர் 2024) ராசிபலன்
இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம் (Aries)(Mesham)
கடுமையான சூழல்களை சந்திக்க நேரிடும். பண வரவிற்கான வாய்ப்புகள் குறைவாக காணப்படுகின்றது.
ரிஷபம் (Taurus)(Risabam)
மகிழ்ச்சிகரமாக அமையாது. பணியில் திருப்திகரமற்ற நிலை இருக்கும்.
நவம்பர் 15ல் சனி உங்கள் குணத்தையே மாற்றப்போகிறார் https://astrologytamil.in/november-15-saturn-will-change-your-character/
மிதுனம் (Gemini)(Mithunam)
உற்சாகமான நாளாக இருக்காது. பணிகள் அதிகமாக காணப்படும்.
கடகம் (Cancer)(Kadagam)
உங்கள் விருப்பங்களை மேம்படுத்திக் கொள்வீர்கள். உங்கள் செயல்திறனை வெளிப்படுத்த்துவீர்கள்.
சிம்மம் (Leo)(Simmam)
துணையுடன் கடுமையாக நடந்து கொள்வதால் உறவில் மகிழ்ச்சி குறையும். சேமிப்பதற்கான வாய்ப்பு குறைந்து காணப்படும்.
கன்னி (Virgin)(Kanni)
உங்கள் செயல்திறன் உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். சம்பாதிக்கும் ஆற்றல் உயரும்.
துலாம் (Libra)(Thulam)
உங்கள் முயற்சிகளில் எளிதில் வெற்றி கிடைக்கும். உங்கள் ததுணையிடம் பதட்டத்தை வெளிப்படுத்துவீர்கள்.
விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
இன்றைய நாளை சிறந்த முறையில் திட்டமிட வேண்டும். துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும்.
தனுசு (Sagittarius)(Thanusu)
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை காண்பதன் மூலம் மனதிற்கு ஆறுதல் கிடைக்கும். துணையிடம் அமைதியாக பேச வேண்டும்.
ராகு ஒவ்வொரு வீட்டிலும் தரும் பலன்கள் https://astrologytamil.in/benefits-of-rahu-in-each-house-in-tamil/
மகரம் (Capricorn)(Magaram)
நோயில் இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். உங்கள் துணை வெளியே செல்ல கட்டாயப்படுத்த கூடும் இதனால் உங்களுக்கு கோபம் ஏற்படலாம்.
கும்பம் (Aquarius)(Kumbam)
முயற்சிகளில் வெற்றி காண நீங்கள் தைரியத்துடனும் உறுதியுடனும் இருப்பீர்கள். வங்கியிருப்பு கணிசமாக உயரக் காண்பீர்கள்.
மீனம் (Pisces)(Meenam)
உங்களுக்கு பொறுமை அவசியம். துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும்.
சந்திராஷ்டமம் : மகம் நட்சத்திரம்.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…
