Connect with us

இன்றைய ராசி பலன்கள் 15.08.2024

இன்றைய (05 மே 2025) ராசிபலன்

Astrology

இன்றைய ராசி பலன்கள் 15.08.2024

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries)(Mesham)
மனதில் உணர்ச்சிப்பூர்வமான எண்ணங்கள் ஓடும். பணிகள் உங்களுக்கு சுமையாக தெரியும்.

ரிஷபம் (Taurus)(Risabam)
திறமை மூலம் இன்று முன்னேற்றகரமான பலன்கள் காண்பீர்கள். திறமையை வெளிப்படுத்தும் நாள்.

மிதுனம் (Gemini)(Mithunam)
சுய முனேற்றப் பாதையில் செல்வீர்கள். கடின உழைப்பிற்கு ஊக்கத் தொகை மற்றும் சலுகைகள் பெறுவீர்கள்.

கல்யாண உற்சவத்தை ரத்து செய்த திருப்பதி தேவஸ்தானம் https://astrologytamil.in/tirupati-devasthanam-canceled-the-wedding-ceremony/

கடகம் (Cancer)(Kadagam)
சிறிது மந்தமாக காணப்படுவீர்கள். துணையுடன் சூடான விவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

சிம்மம் (Leo)(Simmam)
துடிப்பான முன்னேற்றகரமான நாளாக இருக்கும். நல்ல புரிந்துணர்வு காணப்படும்.

கன்னி (Virgin)(Kanni)
துடிப்பான முன்னேற்றகரமான நாளாக இருக்கும்.சக பணியாளர்களுடன் நல்லுறவு காணப்படும்.

துலாம் (Libra)(Thulam)
சோதனையான நாளாக இருக்கும். ஆதாயம் கிடைப்பது கடினம்.

விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
விழிப்புணர்வும் ஈடுபாடும் மகிழ்ச்சி அளிக்கும். வளர்ச்சி சராசரியைவிட சற்று கூடுதலாக இருக்கும்.

தனுசு (Sagittarius)(Thanusu)
எதிர்பார்த்த பலன்கள் இருக்காது. மந்தமான மன நிலை காணப்படும்.

உடலில் உள்ள சக்கரங்கள் எத்தனை? https://astrologytamil.in/how-many-chakras-are-there-in-the-body/

மகரம் (Capricorn)(Magaram)
துடிப்பான நாளாக இருக்காது. நாளின் மகிழ்ச்சியான சூழ் நிலையை பாதிக்கும்.

கும்பம் (Aquarius)(Kumbam)
பதட்டத்தைக் குறைத்து வெற்றிக்கு வழிகாட்டும்.சிறப்பாக எதையும் ஆற்ற இயலாது.

மீனம் (Pisces)(Meenam)
நீங்கள் உங்கள் இலக்குகளில் வெற்றி பெறலாம். மகிழ்ச்சியான சூழ்நிலை காரணமாக பரஸ்பர அன்பும் நல்லிணக்கமும் காணப்படும்.

சந்திராஷ்டமம் : அசுபதி, பரணி நட்சத்திரம்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

More in Astrology

To Top