Astrology
இன்றைய (13 நவம்பர் 2024) ராசிபலன்
இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம் (Aries)(Mesham)
மந்தமான நாளாக இருக்கும். அதிகப்படியான பணிகள் காணப்படும்.
ரிஷபம் (Taurus)(Risabam)
உங்களுக்கு சாதகமான நாள். பணிகளில் வெற்றி காண இயலும்.
ராகு ஒவ்வொரு வீட்டிலும் தரும் பலன்கள் https://astrologytamil.in/benefits-of-rahu-in-each-house-in-tamil/
மிதுனம் (Gemini)(Mithunam)
தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். சேமிப்பு ஆற்றல் உயரும்.
கடகம் (Cancer)(Kadagam)
சூழ்நிலையை நீங்கள் அமைதியாக கையாள வேண்டும். செலவழிக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
சிம்மம் (Leo)(Simmam)
சாதகமான நாளாக அமையாது. நிதி வளர்ச்சி குறைந்து காணப்படும்.
கன்னி (Virgin)(Kanni)
மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்திருக்கும். துணையுடன் திருப்தியான உறவு உள்ளது என்பதை இது உறுதிப்படுத்தும்.
துலாம் (Libra)(Thulam)
நீங்கள் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் காணப்படுவீர்கள். புதிய வாய்ப்புகளும் வளர்ச்சியும் காணப்படும்.
விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
நீங்கள் பொறுமையை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். பணியில் தவறுகள் செய்ய நேரலாம்.
தனுசு (Sagittarius)(Thanusu)
மந்தமான நாளாக இருக்கும். உங்கள துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள்.
மகரம் (Capricorn)(Magaram)
உங்களுக்கு அனுகூலமான நாள். அதிர்ஷ்டம் நிறைந்து காணப்படும்.
கும்பம் (Aquarius)(Kumbam)
உங்கள் வளர்ச்சி குறித்த கவலை காணப்படும். தவறுகள் நேராமல் இருக்க கவனம் அவசியம்.
மீனம் (Pisces)(Meenam)
சற்று மந்தமான நாளாக இருக்கும். அதிக பணிகள் காணப்படும்.
சந்திராஷ்டமம் : பூரம் மற்றும் மகம் நட்சத்திரம்.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…
