Astrology
இன்றைய ராசி பலன்கள் 12.09.2024
இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம் (Aries)(Mesham)
தேவைகளை அறிந்து நடந்து கொள்வீர்கள். இன்று ஆற்றலும் உறுதியும் நிறைந்து காணப்படும்.
ரிஷபம் (Taurus)(Risabam)
உங்கள் விருப்பங்களை மேம்படுத்திக் கொள்வீர்கள். சுதந்திரமான நிதிநிலை காணப்படும்.
மிதுனம் (Gemini)(Mithunam)
நீங்கள் பதட்டம் நிறைந்து காணப்படுவீர்கள். உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி பணிகளைக் கையாள வேண்டும்.
இறைவன் யார்? https://astrologytamil.in/who-is-the-god/
கடகம் (Cancer)(Kadagam)
சில சௌகரியங்களை விட்டுக் கொடுக்க நேரும். நிதி வளர்ச்சி குறைந்து காணப்படும்.
சிம்மம் (Leo)(Simmam)
செழிப்பு காணப்படும் அனுகூலமான நாள். திறமைகளுக்கு பாராட்டு கிடைக்கும்.
கன்னி (Virgin)(Kanni)
சாதகமான பலன்கள் கிடைக்கும் நாள் . பணிகளை ஒரு கொள்கையுடன் மேற்கொள்வீர்கள்.
துலாம் (Libra)(Thulam)
சிந்தனைகள் காரணமாக மனதில் குழப்பம் ஏற்படலாம். பணிகள் அதிகமாக காணப்படும்.
விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியில் சில தவறுகளை நீங்கள் செய்ய நேரலாம்.
தனுசு (Sagittarius)(Thanusu)
உங்கள் இலக்குகள் நிறைவேறும். உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.
மகரம் (Capricorn)(Magaram)
இலக்குகளை அடைவது இன்று எளிதாக இருக்கும். துணையிடம் இனிமையாகப் பழகுவீர்கள்.
மறுபிறவி உண்மையா? https://astrologytamil.in/marupiravi-in-tamil/
கும்பம் (Aquarius)(Kumbam)
சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். கவனம் செலுத்த முடியாதபடி பதட்டம் காணப்படும்.
மீனம் (Pisces)(Meenam)
மன ஆறுதலும் வெற்றியும் கிட்டும். வரவு செலவு இரண்டும் காணப்படும்.
சந்திராஷ்டமம் : பரணி மற்றும் கார்த்திகை நட்சத்திரம்.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…
