Connect with us

இன்றைய (12 ஜனவரி 2025) ராசிபலன்

இன்றைய (05 மே 2025) ராசிபலன்

Astrology

இன்றைய (12 ஜனவரி 2025) ராசிபலன்

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries)(Mesham)
சற்று மந்தமான நாள். மன உளைச்சல் காரணமாக இன்று தலைவலி மற்றும் காய்ச்சல் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

ரிஷபம் (Taurus)(Risabam)
நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது

மிதுனம் (Gemini)(Mithunam)
மகிழ்ச்சியும் திருப்தியும் உங்கள் முன்னேற்றத்திற்கு  வழி வகுக்கும்.உங்களிடம் கணிசமான தொகை காணப்படும்.

சிவ தாண்டவ ஸ்தோத்திரம் பற்றி தெரியுமா? https://astrologytamil.in/do-you-know-about-shiva-tandava-stotram/

கடகம் (Cancer)(Kadagam)
பணம் சம்பாதிப்பது கடினமாக காணப்படும். பணிகள் அதிகமாக காணப்படும்

சிம்மம் (Leo)(Simmam)
பணிகளை மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். குடும்ப பிரச்சினை காரணமாக உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே கருத்து வேறுபாடு காணப்படும்.

கன்னி (Virgin)(Kanni)
இலக்குகளை அடைவதற்கு உகந்த நாள். நிதிநிலைமை முன்னேற்றகரமாக இருக்கும்.

துலாம் (Libra)(Thulam)
இறை வழிபாடு மன ஆறுதலை அளிக்கும். துணையிடம் வன்மையாக நடந்து கொள்வீர்கள்

விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
சில விரும்பத்தகாத தருணங்கள் காணப்படும். பணத்தை இழப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

தனுசு (Sagittarius)(Thanusu)
ண வரவு குறைந்து காணப்படும். ஜாக்கிரதையாக விழிப்புடன் அதனை எதிர்கொள்ள தயாராகுங்கள்.
.
மகரம் (Capricorn)(Magaram)
இன்றைய நாளை பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் சேமிப்பின் மூலம் பண வரவு காணப்படும்.

திருப்பதி திருமலை 08.01.2025 அன்றைய உண்டியல் காணிக்கை https://astrologytamil.in/tirupati-tirumala-08-01-2025-todays-banknote-offering/

கும்பம் (Aquarius)(Kumbam)
எதிர்பாராத பண வரவு காணப்படும். விருப்பங்கள் எளிதில் நிறைவேறும்.

மீனம் (Pisces)(Meenam)
விருப்பமான பலன்கள் கிடைக்காது. பணிகளை திறமையாக ஆற்றுவதில் சில தடைகளும் ஏமாற்றங்களும் காணப்படும்.

சந்திராஷ்டமம் : ரேவதி நட்சத்திரம்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

More in Astrology

To Top