Connect with us

இன்றைய ராசி பலன்கள் 11.09.2024

இன்றைய (05 மே 2025) ராசிபலன்

Astrology

இன்றைய ராசி பலன்கள் 11.09.2024

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries)(Mesham)
நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கலாம். பணம் உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும்.

ரிஷபம் (Taurus)(Risabam)
கடின முயற்சி மூலம் நீங்கள் வெற்றி காண்பீர்கள். உங்கள் பணிக்கு நல்ல பெயர் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஆத்ம சாஸ்திரம் பற்றி தெரியுமா? https://astrologytamil.in/do-you-know-about-atma-shastra/

மிதுனம் (Gemini)(Mithunam)
பொதுவாக மகிழ்ச்சி காணப்படும். பணிகளை விரும்பி செய்வீர்கள்.

கடகம் (Cancer)(Kadagam)
சாதகமான பலன்கள் கிடைக்காது. உங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஏற்ற நாள் அல்ல.

சிம்மம் (Leo)(Simmam)
சிறிய விஷயத்தை கூட பெரிய அளவில் காண்பீர்கள். பணப்பற்றாக்குறை காணப்படும்.

கன்னி (Virgin)(Kanni)
சவால்கள் நிறைந்து காணப்படும். பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது.

துலாம் (Libra)(Thulam)
பொறுமையாக இருப்பதன் மூலம் வெற்றி காணலாம். பணிகளில் வளர்ச்சி காண்பீர்கள்

விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பணபுழக்கம் அதிகமாக காணப்படும்.

தனுசு (Sagittarius)(Thanusu)
வேற்றுமைகளை தீர்க்க நீங்கள் பக்குவமான அணுகுமுறையை மேற்கொள்ளவேண்டும். துணையிடம் உங்கள் மனதின் ஏமாற்றத்தை வெளிபடுத்துவீர்கள்.

மகரம் (Capricorn)(Magaram)
பணியில் தவறுகள் நேர வாய்ப்பிருப்பதால் பணிகளை திட்டமிட்டு கவனமுடன் ஆற்ற வேண்டும். துணையுடன் அனுசரித்து யதார்த்தமாக நடந்து கொள்ள வேண்டும்.

கும்பம் (Aquarius)(Kumbam)
முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள் அல்ல. மேலதிகாரிகளுடன் சில அசந்தர்ப்பமான சூழ்நிலைகளை சந்திக்க நேரும்.

மீனம் (Pisces)(Meenam)
நிகழ்வுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். சக பணியாளர்களிடமிருந்து நல்ல ஆதரவு கிடைக்கும்.

சந்ஷ்டதிராமம் : பரணி நட்சத்திரம்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

More in Astrology

To Top