Astrology
இன்றைய ராசி பலன்கள் 05.08.2024
இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம் (Aries)(Mesham)
ஆன்மீகம் பயணங்கள் ஆறதலையும் திருப்தியையும் அளிக்கும்.வேலைச் சுமை கவலையை அளிக்கும்.
ரிஷபம் (Taurus)(Risabam)
செலவுகள் மிகுந்த கவலையை அளிக்கும். துணையிடம் நல்லிணக்கம் பாதிக்கப்படும்.
மிதுனம் (Gemini)(Mithunam)
செயல்பாட்டில் தாமதம் காணப்படும்.கூடுதல் பொறுப்புகள் செலவுகள் அதிகரிக்கும்.
பாவத்தை நீக்கும் ஆடி அமாவாசை https://astrologytamil.in/aadi-amavasi-which-removes-sins/
கடகம் (Cancer)(Kadagam)
பொறுமை இழப்பீர்கள். மனதில் குழப்பமான உணர்வுகள் காணப்படும்.
சிம்மம் (Leo)(Simmam)
கடினமாக உழைத்து பலனை எதிர்பார்க்க வேண்டும்.ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.
கன்னி (Virgin)(Kanni)
புதியதொரு வளர்ச்சியை நோக்கி முன்னேறுவீர்கள். அன்பை வெளிப்படுத்தி மகிழ சாத்தியம் உள்ளது.
துலாம் (Libra)(Thulam)
கோபதாபங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணத்தை கவனமாகக் கையாள வேண்டும்.
விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
தேவையற்ற செலவுகள் செலவுகள் ஏற்படும்.
தனுசு (Sagittarius)(Thanusu)
தேவையற்ற செலவினங்களை சமாளிக்க வேண்டியிருக்கும். மருத்துவத்திற்காக செலவுகள் செய்ய நேரும்.
திருமண தடையை நீக்கும் மந்திரம் https://astrologytamil.in/mantra-to-remove-marriage-ban/
மகரம் (Capricorn)(Magaram)
மருத்துவத்திற்காக செலவுகள் செய்ய நேரும்.அனைத்து செயல்களிலும் திறமையாக பணியாற்ற இயலாது.
கும்பம் (Aquarius)(Kumbam)
உங்கள் பணிகள் முடிக்கப்படாமல் இருக்கும். துணையுடன் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள்.
மீனம் (Pisces)(Meenam)
ஆன்மீக காரியங்களில் வளர்ச்சி கிடைக்கும்.ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.
சந்திராஷ்டமம் : கேட்டை மற்றும் மூலம் நட்சத்திரம்.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…
