Astrology
இன்றைய (04 ஜனவரி 2025) ராசிபலன்
இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம் (Aries)(Mesham)
நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவீர்கள். பேச்சு வார்த்தை காரணமாக உறவில் நல்லிணக்கம் காணப்படும்.
ரிஷபம் (Taurus)(Risabam)
திறமைகளை வெளிபடுத்த உகந்த நாள். சேமிப்பு உயரும்.
மிதுனம் (Gemini)(Mithunam)
செயல்பட்டால் உங்கள் இலக்குகளில் வெற்றி காணலாம். பணத்தை குடுபத்திற்கு செலவு செய்வீர்கள்.
தீய சக்திகளின் தாக்கத்திலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் ? https://astrologytamil.in/what-to-do-to-get-rid-of-the-influence-of-evil-spirits/
கடகம் (Cancer)(Kadagam)
புத்திசாலித்தனத்துடன் உங்கள் செயல்களை மேற்கொள்ளவேண்டும். செலவுகள் கவலை அளிக்கும்.
சிம்மம் (Leo)(Simmam)
உங்கள் துணையின் அன்பைப் பெறுவீர்கள். கடினமான சூழ்நிலைகள் காணப்பட்டாலும் நீங்கள் உற்சாகமான மன நிலையில் இருப்பீர்கள்.
கன்னி (Virgin)(Kanni)
பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
துலாம் (Libra)(Thulam)
குறித்தநேரத்தில் முடிப்பது கடினமாக உணர்வீர்கள். உங்கள் குடும்பத்திற்கு செலவு செய்வீர்கள்.
விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
அதிக கவலையுடன் காணப்படுவீர்கள். பணிகளை முடிப்பதற்கு கூடுதல் கவனம் தேவை.
தனுசு (Sagittarius)(Thanusu)
உங்கள் இலக்குகளை அடையலாம். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும்.
.
மகரம் (Capricorn)(Magaram)
கடினமான சவால்களை சந்திக்க நேரலாம். அதிக பணம் காணப்படாது.
கும்பம் (Aquarius)(Kumbam)
நீங்கள் மனப் போராட்டங்களை சந்திப்பீர்கள். வளர்ச்சி சிறப்பாக இருக்காது.
மீனம் (Pisces)(Meenam)
பணம் சம்பாதிப்பது கடினமாக காணப்படும். பணிகள் அதிகமாக காணப்படும்
சந்திராஷ்டமம் : ஆயில்யம் நட்சத்திரம்.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…
