Connect with us

இன்றைய ராசி பலன்கள் 03.10.2024

இன்றைய (05 மே 2025) ராசிபலன்

Astrology

இன்றைய ராசி பலன்கள் 03.10.2024

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries)(Mesham)
செயல்கள் சமூகமாக நடக்கும். உற்சாகமான மன நிலையில் காணப்படுவீர்கள்.

ரிஷபம் (Taurus)(Risabam)
உங்களுக்கு பொறுமை அவசியம். துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும்.

நவராத்திரி முதல் நாள் எப்படி வழிபடுவது ? https://astrologytamil.in/how-to-worship-on-the-first-day-of-navratri/

மிதுனம் (Gemini)(Mithunam)
மனதில் இருக்கும் குழப்பங்களை விலக்க வேண்டும். குறைந்த அளவு பணமே சம்பாதிக்க முடியும்

கடகம் (Cancer)(Kadagam)
உங்களுக்கு தேவையில்லாத விஷயங்களுக்காக செலவிடலாம்

சிம்மம் (Leo)(Simmam)
உங்களுக்கு தேவையில்லாத விஷயங்களுக்காக செலவிடலாம்

கன்னி (Virgin)(Kanni)
ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.பழைய நன்பர் உங்களை சந்தித்து உங்கள் துணையை பற்றிய சில ஸ்வரஸ்யமன நினைவிகளை உங்களுடன் பகிர்வார்.

துலாம் (Libra)(Thulam)
அற்புதமான குணப்படுத்தும் அனுபவத்தைத் தரும். இன்று சுய நலமாக நடக்க கூடும்.

விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
சமூகப் பணியில் தர்மகாரியத்தில் கவனம் செலுத்துவீர்கள்.சமூகப் பணியில் தர்மகாரியத்தில் கவனம் செலுத்துவீர்கள்

தனுசு (Sagittarius)(Thanusu)
நீங்கள் நிறைய பணம் செலவிட வேண்டியிருக்கும் புதிய வேலை தொடங்குவதற்கு முன் அனுபவம் வாய்தவர்களின் ஆலோசனைகள் கேட்க வேண்டும்.

அமாவாசை இரவு அன்று கடன் தீர செய்ய வேண்டிய பரிகாரம் https://astrologytamil.in/debt-settlement-on-the-night-of-amavasi/

மகரம் (Capricorn)(Magaram)
ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வாழ்கையில் திருமணம் இன்று மிக சிறந்த நிலையை அடையும்.

கும்பம் (Aquarius)(Kumbam)
நோய்கு நீங்கள் நிவாரணம் காணலாம் பண வெகுமதியும் கிடைக்கும்.

மீனம் (Pisces)(Meenam)
விலைமதிப்பற்ற நேரத்தை தவறான முறையில் பயன்படுதுவர்கள்.

சந்திராஷ்டமம் : சதயம் நட்சத்திரம்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

More in Astrology

To Top