Connect with us

இன்றைய ராசி பலன்கள் 02.08.2024

இன்றைய (05 மே 2025) ராசிபலன்

Astrology

இன்றைய ராசி பலன்கள் 02.08.2024

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries)(Mesham)
பணிகளில் தவறுகள் செய்ய நேரலாம். நல்ல வாய்ப்புகளை இழப்பீர்கள்.

ரிஷபம் (Taurus)(Risabam)
வளர்ச்சிக்கு உகந்த நாள் இன்று.உங்கள் சேமிப்பு உயரும்.

மிதுனம் (Gemini)(Mithunam)
கவனமுடன் பணியாற்றுங்கள். கவனமுடன் பணியாற்றுங்கள்.

கடகம் (Cancer)(Kadagam)
பக்தி மூலம் நீங்கள் உங்கள் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முடியும்.தோள்களில் வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

திருப்பதில் கலப்பட லட்டு பக்தர்கள் அதிர்ச்சி https://astrologytamil.in/lattu-devotees-are-shocked-by-the-twist/

சிம்மம் (Leo)(Simmam)
ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பணிகள் அதிகமாக காணப்படும்.

கன்னி (Virgin)(Kanni)
உரையாடும் போது கவனித்து உரையாட வேண்டும். பணிகளையும் கவனமாகவும் எளிதாகவும் கையாள்வீர்கள்.

துலாம் (Libra)(Thulam)
முழவதும் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பண வரவு அதிகமாக காணப்படும்.

விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
கடின உழைப்பை மட்டுமே நீங்கள் நம்ப வேண்டும். துணையுடன் சிரித்து பேசி பழகுங்கள்.

தனுசு (Sagittarius)(Thanusu)
முழுவதும் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.கவனச் சிதறலுக்கு ஆளாகாதீர்கள்.

மகரம் (Capricorn)(Magaram)
ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.நீண்ட நாள் ஆசை நிறைவேறும் நாள்.

சனி பெயர்ச்சியின் சிறப்பு https://astrologytamil.in/the-speciality-of-saturn-transit/

கும்பம் (Aquarius)(Kumbam)
கடின உழைப்பிற்கு பலன் கிடைக்கும்.பேச்சு மூலம் உங்கள் துணையை மகிழ்விப்பீர்கள்.

மீனம் (Pisces)(Meenam)
திடீர் முடிவுகளை இன்று எடுக்காதீர்கள். தொழில் சார்ந்த அணுகுமுறை தேவை.

சந்திராஷ்டமம் : சுவாதி மற்றும் விசாகம் நட்சத்திரம்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

More in Astrology

To Top