Connect with us

இன்றைய ராசி பலன்கள் 17-07-2024

today-rasi-balan

Astrology

இன்றைய ராசி பலன்கள் 17-07-2024

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries)(Mesham)

  • வார்த்தைகளில் கவனம் தேவை.அதிர்ஷ்டமற்ற நிலை காணப்படும்.பண வரவிற்கான வாய்ப்பு குறைவு.

ரிஷபம் (Taurus)(Risabam)

  • இலக்குகளில் வளர்ச்சியும் வெற்றியும் அடைவீர்கள்.வங்கியிருப்பு அதிகரிக்கும்.

ஆடி மாத ராசி பலன்கள் https://astrologytamil.in/aadi-month-zodiac-benefits/

மிதுனம் (Gemini)(Mithunam)

  • பணிகளை எளிதாக செய்து முடிப்பீர்கள்.பண வரவு அதிகமாக காணப்படும்.

கடகம் (Cancer)(Kadagam)

  • சவாலான சூழ்நிலைகள் காணப்படும்.லாபம் நஷ்டம் இரண்டும் சேர்ந்து காணப்படும்.

சிம்மம் (Leo)(Simmam)

  • பதட்டமான சூழ்நிலை காணப்படும்.துணையிடம்கவனமற்ற வார்த்தைகளை தவிர்க்கலாம்.

கன்னி (Virgin)(Kanni)

  • பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதன் மூலம் அமைதி பெறுவீர்கள்.பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க பரபஸ்பர மதிப்பு உயரும்.

துலாம் (Libra)(Thulam)

  • உங்கள் இலக்குகளில் வெற்றி அடையலாம்.பணியில் சில தடைகள் காணப்படும்.

விருச்சிகம் (Scorpio)(Viruchigam)

  • பணிகள் அதிகமாக காணப்படும்.பொறுப்புகளை சமாளிப்பது கடினமாக உணர்வீர்கள்.

வரலட்சுமி விரத பலன்கள் https://astrologytamil.in/benefits-of-varalakshmi-fasting/

தனுசு (Sagittarius)(Thanusu)

  • பதட்டமும் கவனமின்மையும் காணப்படும். உங்கள் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.இறை வழிபாடு மேற்கொள்வது சிறந்தது.

மகரம் (Capricorn)(Magaram)

  • உங்கள் சிறந்த முன்னேற்றம் கண்டு மகிழ்வீர்கள். சேமிப்பு அதிகரிக்கும்.

கும்பம் (Aquarius)(Kumbam)

  • இனிமையான தருணங்களை சந்திக்கும் நாள்.கடின உழைப்பின் காரணமாக ஊக்கத்தொகை பெறுவீர்கள்.

மீனம் (Pisces)(Meenam)

  • ஆரோக்கியம் பாதிக்கப்படும்.துணையிடம் எரிச்சல் உணர்வை வெளிபடுத்துவீர்கள்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

More in Astrology

To Top