இன்றைய ராசி பலன்கள் 27.07.2024

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries)(Mesham)
கடமைகளை செய்தால் நிச்சயமாக வெற்றி கிடைக்கும்.குடும்ப வளர்சிக்காக பணம் செலவு செய்வீர்கள்.

ரிஷபம் (Taurus)(Risabam)
முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள்.பணத்தை விரைவாக சம்பாதிப்பீர்கள்.

எந்த எந்த ராசிக்கு எந்த ராசிக்கல் அணிந்தால் அதிர்ஷ்டம் தெரியுமா ? https://astrologytamil.in/do-you-know-the-luck-if-you-wear-any-zodiac-sign-for-any-zodiac-sign/

மிதுனம் (Gemini)(Mithunam)
திறமைகளை நிரூபிப்பதற்கு சிறந்த வாய்ப்பு கிடைக்கும்.தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள்.

கடகம் (Cancer)(Kadagam)
பணிகள் அதிகமாக காணப்படும்.சில ஆரோக்கியப் பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள்.

சிம்மம் (Leo)(Simmam)
நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் குறைந்து காணப்படும். அதிக பொறுப்புகள் காணப்படும்.

கன்னி (Virgin)(Kanni)
திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். பணவரவும் லாபமும் காணலாம்.

துலாம் (Libra)(Thulam)
உங்களுக்கு சிறப்பான நாள்.சிறந்த வளர்ச்சி காண்பீர்கள்.

விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
சமயோசித புத்தியுடன் செயல்பட வேண்டும்.பணம் சேமிப்பதை கடினமாக உணர்வீர்கள்.

ஆடி மாதத்தில் வரும் ஔவையார் விரதத்திற்கு இவ்வளவு பலனா ? https://astrologytamil.in/auvaiyar-fasting-in-the-month-of-adi-is-so-beneficial/

தனுசு (Sagittarius)(Thanusu)
நீங்கள் பதட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.துணையுடன் சகஜமான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும்.

மகரம் (Capricorn)(Magaram)
பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள்.நிதி வளர்ச்சியை கணிசமாக மேம்படுத்துவீர்கள்.

கும்பம் (Aquarius)(Kumbam)
நீங்கள் நம்பிக்கை இழப்பீர்கள்.நிதிநிலையை பராமரிப்பதை கடினமாக உணர்வீர்கள்.

மீனம் (Pisces)(Meenam)
மனதில் குழப்பத்திற்கு இடம் கொடுக்காதீர்கள். பொறுப்புகளை கவனமாக மேற்கொள்ள வேண்டும்.சிறிய அளவில் கடன் வாங்க நேரலாம்.

இன்று சந்திரஷ்டமம் : ஆயில்யம் மற்றும் மகம் நட்சத்திரங்கள்

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

admin

Recent Posts

வாழ்வின் சூத்திரம் “தீதும் நன்றும் பிறர்தர வாரா”

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…

2 months ago

காலத்தின் கண்கள் – இந்திய ஜோதிட வரலாறு

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…

2 months ago

காவிரி அன்னைக்குச் சீர்வரிசை

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…

5 months ago

சுக்கிரனின் பார்வையால் யோகம் அடிக்கும் 3 ராசிகள்

இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…

5 months ago

நிலம், வீடு வாங்கும் சிக்கல் நீங்க எளிய பரிகாரம்

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…

5 months ago

ஒரு மண்டலம் விரத ரகசியம் சித்தர்களின் உறுதியான வாக்கு

இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…

5 months ago