Connect with us

சாத் பூஜை புனித நீராடும் நிகழ்வோடு தொடங்கியது

The Saath Puja started with the holy bath

INFORMATION

சாத் பூஜை புனித நீராடும் நிகழ்வோடு தொடங்கியது

சூரிய பகவானை வழிபடும் பண்டிகையான சாத் பூஜை நேற்று முன்தினம், புனித நீராடும் நிகழ்வோடு தொடங்கியது. பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல பகுதிகளில் இந்தப் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் காசி, கங்கை போன்ற புனித நதிகளில் நீராடி, வீட்டிற்கு புனித நீர் எடுத்து வந்து பிரசாதம் தயாரித்தனர்.

இதையும் படிக்கலாமே:
ஸ்ரீ கிருஷ்ணரின் பதினாறாயிரம் மனைவிகளை எப்படி மணந்தார்? 
https://astrologytamil.in/how-did-sri-krishna-marry-sixteen-thousand-wives/

நாளை காலை, உதிக்கும் சூரியனை வழிபட்டு விரதத்தை முடிப்பார்கள். பல்வேறு இடங்களில் சாத் பூஜைக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Continue Reading
You may also like...

More in INFORMATION

To Top