latest news
சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை வழிபட காரணம்?
சங்கடங்கள் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி விநாயகரை, வழிபட சங்கடகர சதூர்த்தி சிறப்பான நாளாகும், வாழ்வில் நமக்கு வரும் சங்கடங்கள் அனைத்தையும் சங்கடகரசதூர்த்தி விநாயகர் சரி செய்வார், மாதம்தோறும் இரண்டு சங்கடஹர சதூர்த்தி வருகிறது, அதில் மிகவும் சிறப்பானது வளர்பிறை சங்கடஹர சதூர்த்தி, இந்த நாளில் விநாயகரை தரிசிப்பது நல்ல பலனை தரும், சங்கடங்கள் அகல விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, அருகம்புல் விடுசரம், வெள்ளை எருக்கம் பூ மாலை கட்டி விநாயகருக்கு அணிவித்து ஒவ்வொரு மாதமும் விநாயகரை வழிபட சங்கடங்கள் நீங்கி நல்வழிக்கு வழிவகுத்து தருவார் நம் விநாயகர்.
