இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.
இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம்
தன்னிச்சையாகவும் நம்பிக்கையுடனும் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள்.நிதிநிலைமை சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்
பொறுமை கடைபிடிக்க வேண்டிய நாள். அஜாக்கிரதை மற்றும் கவனக்குறைவு காரணமாக பண இழப்பு ஏற்படும்.
மிதுனம்
இன்று மந்தமான நாளாக அமையும்.பதட்மான சூழ்நிலை உருவாகும். பொறுமை கடைபிடிப்பது நல்லது.
கடகம்
வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும் நாள்.நிதிநிலைமை சிறப்பாக அமையும் சேமிப்பு சாந்த திட்டங்கள் அதிகரிக்கும்.
சிம்மம்
பூர்வீகச் சொத்து சார்ந்து பண வரவு காணப்படும். கடன் வாங்குவதற்கான வாய்ப்பு அதிகம்.
கன்னி
இலக்குகளை முடிப்பதில் கடினமான சூழல் ஏற்ப்படும்.செலவுகளை கட்டுப்படுத்துவதை நல்லது.
துலாம்
நண்பர்கள் உங்கள் நம்பிக்கைக்கு புறம்பாக நடக்கலாம். அமைதியான அணுகுமுறை நல்லது.
விருச்சிகம்
ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.மகிழ்ச்சியான எண்ணங்களும் செயல்களும் நன்மை பயக்கும்.சேமிப்பு திட்டங்களில் பங்கு கொள்வீர்கள்.
தனுசு
பணிகள் காரணமாக கவலை ஏற்படும்.நகைச்சுவை பேச்சின் மூலம் நீங்கள் உங்கள் துணையுடன் புரிந்துணர்வை பெறுவீர்கள்.
மகரம்
பதட்டமான மனநிலை,பணப்புழக்கம் போதிய அளவு காணப்படாது.
கும்பம்
மந்தமான நிலை காணப்படும். சவால்களை சந்திக்க நேரும்.பண இழப்பு காணப்படும் கவனமாக இருக்க வேண்டிய நாள்.
மீனம்
பணப்புழக்கம் அதிகரிக்கும் வங்கியிருப்பை பராமரித்து திருப்தி அடைவீர்கள்.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…
இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…
இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…