இன்றைய ராசிபலன் (Rasi Palan) – மே 29, 2024 புதன்

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.

இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம்
இலக்குகளை எளிதில் அடைய சிறந்த நாள் இன்று.உழைப்பிற்கு ஊதியம் மற்றும் நன்மதிப்பு கிடைக்கும்.
ரிஷபம்
முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்து வீண் விரையம் ஏற்படமால் பாதுகாத்துக்கொள்ளலாம். சூழ் நிலைகளை எதிர்பாத்த பலனை தராது.
மிதுனம்
தன்னபிக்கை மற்றும் தனித்திறமை வெளிக்கொணரும் நாளாக அமையும். செயலில் பொறுமை அவசியம்.
கடகம்
மிகவும் கவனமாக செயலாற்ற வேண்டிய நாள்.உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய முக்கிய முடிவு எடுப்பீராகள்.
சிம்மம்
இன்று மந்தமான நாளாக அமையும்.முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. குடும்ப சூழலில் குழப்பம் ஏற்ப்படும்.                                                         அமைதியாக இருப்பது நல்ல பலனை தரும்.
கன்னி
பொறுப்புகள் அதிகரிப்பதனால் பணப்பற்றாக்குறை ஏற்ப்படும் சூழ்நிலையை கையாள்வதை கடினம். பணம் செலவு செய்ய நேரும்.
துலாம்
அதிர்ஷ்டத்தை விட உங்கள் முயற்சியை சார்ந்து செயல்பட வேண்டிய நாள். உடல் நலத்தில் சிறிது அசௌகரியமாக உணர்வீர்கள்.
விருச்சிகம்
இன்று நினைத்த காரியம் நிறைவேறும் மிகவும் சிறப்பான நாள்.
கையில் பணம் போதுமானதாக இருக்கும்.புதிய நட்பு வட்டாரம் மேம்படும்.
தனுசு
குழப்பமான மனநிலை ஏற்ப்படும். .அதிக பொறுப்புகளும் பணியில் தொய்வும் ஏற்ப்படும்.
மகரம்
அதிக பணம் செலவு செய்ய நேரிடும்.முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.
கும்பம்
செயல்களில் கவனம் தேவை. தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரலாம்.
மீனம்
மனது தெளிவாக இருக்கும்.பண வரவு திருப்தியான இருக்கும்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

admin

Recent Posts

வாழ்வின் சூத்திரம் “தீதும் நன்றும் பிறர்தர வாரா”

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…

2 months ago

காலத்தின் கண்கள் – இந்திய ஜோதிட வரலாறு

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…

2 months ago

காவிரி அன்னைக்குச் சீர்வரிசை

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…

5 months ago

சுக்கிரனின் பார்வையால் யோகம் அடிக்கும் 3 ராசிகள்

இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…

5 months ago

நிலம், வீடு வாங்கும் சிக்கல் நீங்க எளிய பரிகாரம்

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…

5 months ago

ஒரு மண்டலம் விரத ரகசியம் சித்தர்களின் உறுதியான வாக்கு

இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…

5 months ago