INFORMATION
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா தமிழகத்தில் மிகவும் பிரபலமானது.
லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்கள் அணிந்து அம்மனை வழிபடுகின்றனர்.அம்மன் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வருவார்.மகிஷாசூரன் வதம் 12 ஆம் தேதி நடைபெறும்.காளி, முருகன், குறவன், குறத்தி போன்ற பல்வேறு வேடங்கள் அணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர்.பக்தர்கள் 41, 31, 21 நாட்கள் விரதம் இருப்பார்கள்.
இதையும் படிக்கலாமே: புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை மாவிளக்கு பூஜை எடுப்பது ஏன்? https://astrologytamil.in/why-take-mavilaku-pooja-on-saturday-in-the-month-of-puratasi/
குலசேகரன்பட்டினத்தில் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.
