latest news
உங்களுக்கு பித்ரு தோஷம் இருக்கா இல்லையா?
உங்களுக்கு பித்ரு தோஷம் இருக்கா இல்லையா? இதுதான் அறிகுறிகள்!
நம் முன்னோர்கள் சரியான முறையில் தர்ப்பணம், சிரார்த்தம் போன்ற கடமைகளை செய்யாமல் இருந்தால், அவர்களின் ஆத்மா அமைதியடையாமல் தவிக்கும். அந்த ஆத்மாக்களின் சாந்தமின்மை, நம் வாழ்க்கையில் தடைகளாகவும், துன்பங்களாகவும் வரும். இதுவே பித்ரு தோஷம் என்று அழைக்கப்படுகிறது
ஜாதகத்தில் ராகு அல்லது கேது சில குறிப்பிட்ட இடங்களில் இருக்கும்போது பித்ரு தோஷம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இது தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது
பூமிக்கு அடியில் இருந்து மீட்கப்பட்ட மாரியூர் சிவன் கோவில் https://astrologytamil.in/2024/06/17/mariyur-shiva-temple-recovered-from-underground/
பித்ரு தோஷத்தின் அறிகுறிகள்:
திருமணம் தடைபடுதல்.
குடும்பத்தில் அமைதியின்மை.
தொழில் மற்றும் வியாபாரத்தில் தடைகள்.
ஆரோக்கிய பிரச்சனைகள்.
கடன் தொல்லை.
மனதில் எதிர்மறை எண்ணங்கள்.
