do-not-forget-this-at-home-in-case-of-mahalaya
முன்னோர்களின் ஆசியைப் பெறவும், அவர்களுக்கு முக்தி கிடைக்கவும் மகாளய பட்சத்தில் விளக்கேற்றுவது முக்கியம். விளக்கேற்றுவதால் வீட்டில் மகிழ்ச்சி, செல்வம், நல்லிணக்கம் நிலவும். வீட்டு தெய்வங்கள் வீட்டிற்கு வருவதற்கும், முன்னோர் பாவங்கள் நீங்குவதற்கும் உதவும்.
இதையும் படிக்கலாமே : சிவபுராணத்தின் முக்கிய கருத்துகள் https://astrologytamil.in/concepts-of-shiva-purana-in-tamil/
முன்னோர்களின் படத்திற்கு முன்பு நல்லெண்ணெய் விளக்கேற்ற வேண்டும். வாசலில் காவி கோலமிட்டு, வெளிப்புறமாக விளக்கு ஏற்ற வேண்டும். இது மோட்ச தீபத்திற்கு சமம். நான்கு திசைகளையும் நோக்கி விளக்கேற்ற வேண்டும். இது எமனுக்குரிய திசை என்பதால், எமன் பித்ருலோகத்தில் இருக்கும் நம்முடைய முன்னோர்களை காப்பார் என்பது ஐதீகம்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…
இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…
இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…