Astrology
இன்றைய 12 ராசி பலன்கள் ( 13-06-2024)
இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம் (Aries):
வெற்றி பெற தன்னம்பிக்கையுடன் உற்சாகமாக செயல்படுவீர்கள். தேவையற்ற செலவுகள் ஏற்படும்.
ரிஷபம் (Taurus):
பொறுமை அவசியம். துணையுடன் பேசும் போது கவனமாக இருங்கள்.
மிதுனம்(Gemini):
இலக்குகளை உற்சாகத்துடன் எடுப்பீர்கள். பணியில் தனி திறமை வெளிப்படும்.
கடகம் (Cancer):
மனதில் நம்பிக்கையுடன் செயல்பட விருப்பங்கள் நிறைவேறும்.
குடும்ப பிரச்சினை ஏற்படும்.
சிம்மம் (Leo) :
பொறுமை இழக்க நேரிடும். பொறுப்புகள் அதிகரித்து கடினமான சூழல் ஏற்படும்.
கன்னி (Virgin):
ஆன்மீக ஈடுபாடு மன அமைதியை தரும். உடல் நலத்திற்காக செலவு செய்ய நேரும்.
நமது ஆத்மா சந்தோசம் அடைய என்ன செய்ய வேண்டும்?https://astrologytamil.in/2024/06/05/what-should-we-do-to-make-our-soul-happy/
இடைவிடாத முயற்சி மூலம் நல்ல அதிர்ஷ்டமான நாள் என்று இன்று. திறமைக்கு ஊக்கத்தொகை கிடைக்கும்.
விருச்சிகம் (Scorpio):
இலக்குகளை அடைய சாதகமான நாள் இன்று. சேமிப்பு அதிகரிக்கும்.
தனுசு (Sagittarius):
சூழ்நிலைகளை சமாளிக்க சவால்களை எதிர்கொள்ள நேரும். துணையுடன் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதால் பேச்சில் கவனம் தேவை.
மகரம் (Capricorn):
வரவை விட செலவு அதிகரிக்கும். பதட்டமான சூழ்நிலை காரணமாக சில விஷயங்கள் கட்டுப்பாட்டை மீறி நடைபெறும்.
கும்பம் (Aquarius):
முக்கிய முடிவுகள் நல்ல பலன்களைத் தரும். திட்டமிட்டு செயல்பட மகிழ்ச்சியான நாளாக அமையும்.
மீனம் (Pisces):
செயல்களில் எச்சரிக்கையுடன் செயல்படுவதால் நல்ல பலன்கள் கிடைக்கும். கடின உழைப்பின் மூலம் சலுகை பெறுவீர்கள்.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…
