Connect with us

தோஷங்கள் மற்றும் அவற்றிற்கான பரிகாரங்கள்

seivinai kolaru neenga

INFORMATION

தோஷங்கள் மற்றும் அவற்றிற்கான பரிகாரங்கள்

பித்ரு தோஷம், பிரம்மஹத்தி தோஷம், சூரிய தோஷம், செய்வினை தோஷம், பூர்வ ஜென்ம கர்ம தோஷம், உலகாளும் காகம் வாகனம் ஈஸ்வர் தோஷம், மாந்தி தோஷம் மற்றும் அவற்றை நீக்கும் வழிமுறைகள்.

  • பித்ரு தோஷம்: முன்னோர்களுக்குரிய திதி, தர்ப்பணம் செய்யாமல் இருப்பதால் ஏற்படும் தோஷம். பசுமாட்டிற்கு அகத்திக்கீரை, பச்சரிசி, வெல்லம், எள்ளு கலந்து கொடுப்பது போன்ற பரிகாரங்கள் செய்யலாம்.
  • பிரம்மஹத்தி தோஷம்: ராமேஸ்வரம் சென்று தீர்த்தம் ஆடுவது போன்ற பரிகாரங்கள் செய்யலாம்.
இதையும் படிக்கலாமே:
முருகனின் சஸ்திர பந்த மந்திரத்தின் மகத்துவம் 
https://astrologytamil.in/magnificence-of-murugans-shastra-bandha-mantra/
  • சூரிய தோஷம்: ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்து பசுமாட்டுக்கு உணவு அளிப்பது, சூரியனார் கோவிலுக்கு சென்று வழிபடுவது போன்றவை பரிகாரங்கள்.
  • செய்வினை தோஷம்: குல தெய்வத்தை வழிபடுவது போன்ற பரிகாரங்கள் செய்யலாம்.
  • பூர்வ ஜென்ம கர்ம தோஷம்: திருவெண்காடு சென்று தர்ப்பணம் திதி செய்வது போன்ற பரிகாரங்கள் செய்யலாம்.
  • உலகாளும் காகம் வாகனம் ஈஸ்வர் தோஷம்: இரும்பு விக்கிரகம், நீலக்கம்பளி, கருப்புப்பட்டு போன்றவற்றை தானம் செய்வது போன்ற பரிகாரங்கள் செய்யலாம்.
  • மாந்தி தோஷம்: சிவன் கோவிலில் குளிகை நேரத்தில் விநாயகரை வணங்கி, சிவனை தரிசனம் செய்து, நவக்கிரகத்திற்க்கு சென்று சனி ஈஸ்வரர் பகவானுக்கு தீபம் ஏற்றுவது போன்ற பரிகாரங்கள் செய்யலாம்.
Continue Reading
You may also like...

More in INFORMATION

To Top