Astrology
இன்றைய ராசி பலன்கள் 10.09.2024
இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம் (Aries)(Mesham)
நீங்கள் சுய முன்னேற்றத்திற்கான பாதையில் செல்வீர்கள். துணையுடன் மகிழ்ச்சியை பராமரிப்பீர்கள்.
ரிஷபம் (Taurus)(Risabam)
உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்த வேண்டும். பணிகளை கவனமுடன் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும்.
முருகனை வணங்கினால் வேண்டுதல் நிறைவேறுமா https://astrologytamil.in/will-the-prayer-be-fulfilled-if-we-worship-lord-muruga/
மிதுனம் (Gemini)(Mithunam)
இன்று நல்ல பலனளிக்கும். தந்தையின் உடல் நலத்திற்காக பணம் செலவு செய்ய நேரும்.
கடகம் (Cancer)(Kadagam)
கடின உழைப்பிற்கு பலன் கிடைக்கும். சிறிது பணம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
சிம்மம் (Leo)(Simmam)
நீங்கள் தன்னம்பிக்கை உணர்வுடன் காணப்படுவீர்கள். பணிகள் மும்மரமாக காணப்படும்.
கன்னி (Virgin)(Kanni)
அதிக பொறுப்புகள் காணப்படும். நீங்கள் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.
துலாம் (Libra)(Thulam)
விழிப்புடன் இல்லாவிட்டால் சிறந்த வாய்ப்புகளை கடைசி நிமிடத்தில் இழப்பீர்கள். பணிகளில் மும்மரமாக இருப்பீர்கள்.
விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
முக்கிய முடிவுகள் நல்ல பலன் தரும். நல்ல விதமாக தொடர்பு கொண்டிருபீர்கள்.
தனுசு (Sagittarius)(Thanusu)
புதிய நண்பர்களையும் தொடர்புகளையும் உருவாக்கிக்கொள்வீர்கள். துணையுடன் இணைந்து செயலாற்றுவீர்கள்.
மகரம் (Capricorn)(Magaram)
சுமாரான பலன்களே கிடைக்கும். சூடான விவாதத்தில் ஈடுபடுவீர்கள்.
கும்பம் (Aquarius)(Kumbam)
பொறுமையை கடைபிடிக்க வேண்டும். பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது.
மீனம் (Pisces)(Meenam)
மனவலிமையுடன் இருப்பது மிகவும் அவசியம். நீங்கள் சிறந்த முறையில் திட்டமிட வேண்டும்.
சந்திராஷ்டமம் : ரேவதி நட்சத்திரம்.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…
