இன்றைய (05 மே 2025) ராசிபலன்
இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம் (Aries)(Mesham)
தவறுகள் நேர வாய்ப்புள்ளதால் பொறுமை அவசியம். சூழ்நிலை அந்தளவு சாதகமாக இருக்காது.
ரிஷபம் (Taurus)(Risabam)
முயற்சியில் தடைகளைக் காண்பீர்கள். துணையுடன் மோதல் நேரலாம்.
மிதுனம் (Gemini)(Mithunam)
பணிகளை எளிதாக ஆற்றுவீர்கள். ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும்.
கடகம் (Cancer)(Kadagam)
அமைதியின்றி காணப்படுவீர்கள். அமைதியற்ற மனநிலை உறவை பாதிக்கும்.
சிம்மம் (Leo)(Simmam)
பொறுப்புகளை அதிகமாக சுமக்க நேரும். பணப்புழக்கம் போதிய அளவு இருக்காது.
இதையும் படிக்கலாமே: பிரம்மோற்சவம் https://astrologytamil.in/tirupati-pramosavam/
கன்னி (Virgin)(Kanni)
சாதகமற்ற பலன்கள் கிடைக்கும். உணர்ச்சி வசப்படுவதை தவிர்க்க வேண்டும்.
துலாம் (Libra)(Thulam)
சில தடைகளை நீங்கள் சந்திப்பீர்கள். மகிழ்ச்சியை பராமரிக்கும் வாய்ப்பு உள்ளது.
விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
எதிர்பாராத நன்மைகள் ஏற்பட்டு சிறப்பான நாளாக அமையும்.மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பீர்கள்.
தனுசு (Sagittarius)(Thanusu)
முடிவுகள் இன்று எந்தப் பயனையும் அளிக்காது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.
மகரம் (Capricorn)(Magaram)
பல வாய்ப்புகளை இழக்க நேரும். இந்நாளின் மகிழ்ச்சி யை பாதிக்கும்.
கும்பம் (Aquarius)(Kumbam)
ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கும். காதலுக்கும் உரிய நாள்.முதலீடு பற்றி இன்று விரைந்து முடிவெடுப்பீர்கள்.
மீனம் (Pisces)(Meenam)
முயற்சியில் நல்ல பலன் கிடைக்கும். பணிகள் சுமுகமாக நடக்கும்.லுகை வகையில் பண வரவிற்கு வாய்ப்ப்புள்ளது.
சந்திராஷ்டமம் : மூலம் மற்றும் பூராடம் நட்சத்திரம்.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…
இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…
இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…