"Stars Align: Embrace the Cosmic Currents as Your Zodiac Forecast Unveils Surprises and Secrets!"
இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம் (Aries):
நம்பிக்கை உணர்வு மிகுந்து மாறுபாடற்ற மனநிலையில் காணப்படும். துணையுடன் நல்ல புரிந்துணர்வு ஏற்படும்.
ரிஷபம் (Taurus):
கட்டுப்பாடற்ற சூழ்நிலை மூலம் பண இழப்பு காணப்படும். திட்டமிடுதல் அவசியம்.
மிதுனம்(Gemini):
பணவரவு அதிகரிக்கும். வங்கியிருப்பு உயரும். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கடகம் (Cancer):
புதிய முயற்சிகல் லாபகரமாக அமையும். துணையிடம் நல்ல புரிந்துணர்வு காணப்படும்.
சிம்மம் (Leo) :
தேவையற்ற செலவுகள் கவலையை ஏற்படும். குடும்ப பிரச்சினைகள் ஏற்படும்.
கன்னி (Virgin):
செலவுகளை விவேகத்துடன் கையாள்வதன் மூலம் சீராகும்.திட்டமிடல் வெற்றி கிடைக்கும் .
துலாம் (Libra):
துணையுடன் மகிழ்வுடன் இருப்பீர்கள். பணியில் தனித்திறமை வெளிப்படும்.
விருச்சிகம் (Scorpio):
குழப்பமான சூழ்நிலை வருத்தத்தை அளிக்கும். பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக செயல்படவும்.
தனுசு (Sagittarius):
விவாதம் செய்வதை தவிர்க்கவும். தியானத்தில் ஈடுபடுவதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம்.
மகரம் (Capricorn):
சேமிப்பை உயர்த்துவது கடினமாக இருக்கும். எதிர்மறை எண்ணங்கள் செயலில் தடையாக இருக்கும்.
கும்பம் (Aquarius):
நம்பிக்கை காரணமாக அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். பணியில் நன்மதிப்பை பெறுவீர்கள்.
மீனம் (Pisces):
உங்கள் கடின உழைப்பிற்கு பாராட்டு தேடிவரும்.குடும்பத்திற்காக சிறிது பணம் செலவு நேரும்.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…
இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…
இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…