இன்றைய ராசி பலன்கள் (22.06.2024)

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

Today Rasi Palan
மேஷம் (Aries):
கடினமான சூழ்நிலையை அமைதியாக கையாள சிறந்த பலனைத் தரும். பயனுள்ள வகையில் செலவு நேரும்.

ரிஷபம் (Taurus):
செலவுகள் கவலை அளிக்கும்.மனதில் பொறுமை மற்றும் உறுதி அவசியம்.

மிதுனம்(Gemini):
புதிய மனிதர்கள் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். கடின உழைப்புநேர்மையான நல்ல பலனை தரும்.

கடகம் (Cancer):
மகிழ்ச்சியான நாள் இன்று.மன உறுதி காரணமாக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம் (Leo) :
சில தேவையற்ற செலவுகள் கவலை அளிக்கும்.துணையிடம் கருத்து வேறுபாடு ஏற்படும்.

திருப்பதி கோயில் திருமாலா இல்லை முருகனா ? https://astrologytamil.in/2024/06/13/tirupati-venkatachalapati-temple-is-tirumala-not-murugana/

கன்னி (Virgin):
சூழ்நிலைகளை கையாள பொறுமை அவசியம்.பேசும்போது கவனமாகப் பேச அமைதி நிலவும்.

துலாம் (Libra):
நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக அமையும்.எதிர்பாராத நன்மைகள் நிகழம்.

விருச்சிகம் (Scorpio):
இலக்குகளை அடைய இந்த நாள் சிறந்த நாள். உங்களிடம் பதட்டம் காணப்படும்.பணியில் கவனம் தேவை.

தனுசு (Sagittarius):
பொறுமை மூலம் நன்மை அடையலாம். துணையுடன் பேசுவதை தவிர்த்திடுங்கள். கவனமாக பணத்தை கையாளவும்.

மகரம் (Capricorn):
தேவையில்லாத வாக்குவாதம் கவலை அளிக்கும்.செலவுகள் அதிகரிக்கும்.

கும்பம் (Aquarius):
கடின உழைப்பு காரணமாக பண வரவு அதிகரிக்கும். மகிழ்ச்சி காரணமாக ஆரோக்கியம் சிறந்து இருக்கும்.

மீனம் (Pisces):
சாதகமான பலன்கள் கிட்டும் நாள் இன்று.சேமிக்க நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

admin

Recent Posts

வாழ்வின் சூத்திரம் “தீதும் நன்றும் பிறர்தர வாரா”

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…

2 months ago

காலத்தின் கண்கள் – இந்திய ஜோதிட வரலாறு

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…

2 months ago

காவிரி அன்னைக்குச் சீர்வரிசை

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…

5 months ago

சுக்கிரனின் பார்வையால் யோகம் அடிக்கும் 3 ராசிகள்

இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…

5 months ago

நிலம், வீடு வாங்கும் சிக்கல் நீங்க எளிய பரிகாரம்

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…

5 months ago

ஒரு மண்டலம் விரத ரகசியம் சித்தர்களின் உறுதியான வாக்கு

இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…

5 months ago