இன்றைய (05 மே 2025) ராசிபலன்
இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம் (Aries)(Mesham)
மந்தமான நாளாக காணப்படும். காதலுக்கு உகந்த நாள் அல்ல.பணப்புழக்கம் சற்று கடினம் காணப்படும்.
ரிஷபம் (Taurus)(Risabam)
பதட்டத்தைக் குறைத்து வெற்றிக்கு வழிகாட்டும்.சிறப்பாக எதையும் ஆற்ற இயலாது.
மிதுனம் (Gemini)(Mithunam)
அமைதியுடன் காணப்படுவீர்கள்.பணப்புழக்கம் சீராக இருக்கும்
கடகம் (Cancer)(Kadagam)
சுய முயற்சி மூலம் செயல்களை விரைந்து முடிப்பீர்கள்.அதிக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
சிம்மம் (Leo)(Simmam)
உங்கள் முயற்சியில் நம்பிக்கை வையுங்கள்.துணையுடன் சூடான விவாதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கன்னி (Virgin)(Kanni)
சில தடைகளை சந்திக்க நேரும்.உறவைப் பேண பல தடங்கல்கள் ஏற்படலாம்.
துலாம் (Libra)(Thulam)
பணிச்சுமை அதிகமாக இருக்கும்.நிதிநிலைமை கையாள்வதில் சிரமம் காணப்படும்.
விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
உங்கள் நம்பிக்கைக்கு சாதகமான நாள்.தொண்டை பிரச்சினைகள் ஏற்படலாம்.
தனுசு (Sagittarius)(Thanusu)
பணிகளை முடிப்பதில் சற்று சிரமம் இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.
மகரம் (Capricorn)(Magaram)
தேவையற்ற செலவினங்கள் காணப்படும், அசௌகரியங்களை உணர்வீர்கள்.
கும்பம் (Aquarius)(Kumbam)
துணையுடன் திறமையான தொடர்பு நல்லது.திடமான ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.
மீனம் (Pisces)(Meenam)
திடமான ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம் : மகம் மற்றும் பூரம் நட்சத்திரங்கள்
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…
இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…
இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…